“Tamil: பாய்மரம் இல்லா மரக்கலம்போல.” English Translation: Like a vessel without a mast., — Tamil Related Mantras “Tamil: புதுப் பானைக்கு ஈ சேராது.” English Translation: Flies do not swarm on a new pot., “Tamil: வண்ணான் கையில் மாற்றுச் சும்மா.” English Translation: A change of garments in the hands of the washerman., “Tamil: ஆடு நினைத்த இடத்தில் பட்டி போடுகிறதா?” English Translation: Will the pen be put up where the sheep may wish?,