“Tamil: மா இருக்கிற மணத்தைப் போல் அல்லவோ கூழ் இருக்கிற குணம்.” English Translation: As is the flour so is the gruel., — Tamil Related Mantras “Tamil: புலிக்குப் பிறந்து பூனையாய்ப்போகுமா?” “English Translation: Being born a tiger, will it become a cat?”, “Tamil: மகா லட்சுமி பரதேசம் போனதுபோல.” English Translation: As Maha Lakshmi went on a pilgrimage., “Tamil: பாசம் அற்றவன் பரதேசி.” English Translation: He who has no ties is like a foreigner.,