“Tamil: ஆயத்துறையில் அநியாயம் செய்யாதே.” English Translation: Do not commit injustice at the custom-house., — Tamil Related Mantras “Tamil: கொழுத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு.” English Translation: He who is thin is a mere straw to him who is fat., “Tamil: விண்ணுமாலைக்குக் கலியாணம் விழுந்து கொட்டடா சாம்புவா.” “English Translation: O, thou tomtom beater, Vinumal is to be married, fall down and beat your tomtom.”, “Tamil: சோம்பல் இல்லாத் தொழில் சோதனை இல்லாத் துணை.” English Translation: Untiring service is reliable help.,