“Tamil: அஞ்சுவோரைக் கெஞ்சடிக்கப் பார்க்கிறான்.” English Translation: He aims to humble the timid by force., — Tamil Related Mantras “Tamil: முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?” English Translation: Do those who are drenched complain of being wet?, “Tamil: காசிக்குப் போனாலும் அகப்பை அரைக்காசு.” “English Translation: Though taken to Benares, a wooden ladle will fetch but half a cash.”, “Tamil: “நஞ்சுக்குள் இருந்தாலும் நாகமணி மாணிக்கமே, குப்பைக்குள் இருந்தாலும் குன்றிமணி குன்றிமணியே.”“,”English Translation: Though associated with poison, the stone on a cobra’s head is a gem; though it may be found in a dunghill, a kunrimani is still the same.”,