“Tamil: இடை சாய்ந்த குடம் கிடை.” English Translation: The water-pot remains aslant as when put down., — Tamil Related Mantras “Tamil: நிலத்துக்கு ஒளித்துப் பரதேசம் போனதுபோல.” English Translation: Like going to another country to escape from moonlight., “Tamil: கடைக்குக் கடை ஆள் இருப்பார்கள்.” English Translation: Each bazaar will have its attendant., “Tamil: தொட்டால் தோழன் விட்டால் மாற்றான்.” “English Translation: When together friends, if separated enemies.”,