“Tamil Proverb:
நனைத்துச் சுமக்கலாமா?”
“Tamil Proverb:
நனைத்துச் சுமக்கலாமா?”
“Tamil Proverb:
நனைத்துச் சுமக்கலாமா?”
“Tamil Proverb:
நற்பெண்டீர் நல்லதைக் கண்டால் நமது நாயகனுக்கு என்பார்.”
“Tamil Proverb:
நனைந்த கிழவன் வந்தால் உலர்ந்த விறகிற்குச் சேதம்.”
“Tamil Proverb:
நல்லறம் உள்ளது இல்லறம்.”
“Tamil Proverb:
"நன்மை செய்தார் நன்மை பெறுவார், தீமை செய்தார் தீமை பெறுவார்.”
“Tamil Proverb:
நல்ல வேலைக்காரன் ஆற்றோடே போகிறான்.”
“Tamil Proverb:
நல்லவர்கள் சங்காத்தம் நல்ல மணலில் விழுந்த நீர்போல உதவும்.”
“Tamil Proverb:
நல்ல உடலுக்கு இளைப்பாற்றி கொடாவிட்டாலும் நாவிற்குக் கொடு.”
“Tamil Proverb:
"நல்லாரைக் கண்டால் நாய்போல, பொல்லாரைக் கண்டால் பூனைபோல.”
“Tamil Proverb:
நல்லாரும் நல்ல பாம்பைப்போலத் தங்கள் வலிமையை அடக்கி மறைத்திருப்பார் சில வேளை.”
“Tamil Proverb:
நல்லாரை நாவு அழியப் பேசினால் பல்லாலே பதக்குப் புழுச் சொரியும்.”
“Tamil Proverb:
"நல்லாரை நாவில் உரை, பொன்னைக் கல்லில் உரை.”
“Tamil Proverb:
நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.”
“Tamil Proverb:
நல் இனதில் நட்பு வலிது.”
“Tamil Proverb:
நல்ல மாடு ஆனால் உள்ளூரில் விலை ஆகாதா?”
“Tamil Proverb:
நல் இணக்கமல்லது அல்லற் படுத்தும்.”