“Tamil Proverb:
தாய் உறவோ நாய் உறவோ.”
“Tamil Proverb:
தாய் உறவோ நாய் உறவோ.”
“Tamil Proverb:
தாய் உறவோ நாய் உறவோ.”
“Tamil Proverb:
"தாய் தூற்றினால் ஊர் தூற்றும், கொண்டவன் தூற்றினால் கண்டவன் தூற்றுவான்.”
“Tamil Proverb:
தாய் ஏழடி பாய்ந்தால் மகள் எட்டு அடி பாய்வாள்.”
“Tamil Proverb:
தாய் முகம் காணாத பிள்ளையும் மழை முகம் காணாத பயிரும் செவ்வைப்படமாட்டாது.”
“Tamil Proverb:
தாய் கேட்டுப்பட்டி தகப்பன் காவடிப்பட்டி தங்கை மோருப்பட்டி தமக்கை சாதப்பட்டி.”
“Tamil Proverb:
தாமதம் தாழ்வுக்கு ஏது.”
“Tamil Proverb:
தாமரை இலைத் தண்ணீர்போல் ததும்புகிறான்.”
“Tamil Proverb:
தாயும் தகப்பனும் தள்ளிவிட்ட காலத்தில் வா என்று அழைத்த வங்காரவாசி.”
“Tamil Proverb:
தாம்பு அறுதல் தோண்டியும் பொத்தல்.”
“Tamil Proverb:
தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறே.”
“Tamil Proverb:
தாயைக் கொன்றவனுக்கு ஊரிலே வாதி.”
“Tamil Proverb:
தாயைச் சேர்ந்த உறவு ஆனாலும் அறுத்துத்தான் உறவு ஆட வேண்டும்.”
“Tamil Proverb:
தாட்சிணியம் தனநாசம்.”
“Tamil Proverb:
தாயைப்போற் பிள்ளை நூலைப்போற் சீலை.”
“Tamil Proverb:
"தாட்டோட்டக்காரனுக்குத் தயிரும் சோறும், விசுவாசக்காரனுக்கு வெந்நீரும் பருக்கையும்.”
“Tamil Proverb:
தாயைப்பார்த்துப் பெண்ணைக் கொள்ளு பாலைப் பார்த்து பசுவைக் கொள்ளு.”