ProverbPedia

Tamil Proverb:
தச்சன் அடித்த தலைவாசல் எல்லாம் உச்சியில் இடிக்க உலாவித் திரிந்தேன்.
English Translation:
I walked about in all the entrances where the carpenter he had put up lintels, knocking my head against them.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

தங்கமுடி சூட்டினாலும் தங்கள் குணம் விடார் கசடர்.
English Translation:
Though crowned with gold, the base will not abandon their natural dispositions.",

தங்கச் சூரிக்கத்தியென்று அறுத்துக் கொள்ளலாமா?
English Translation:
May one cut himself with a knife because it is made of gold?,

"தங்கத்தைக் குவிக்கிறேன் என்றாலும், தன் புத்தி விடுகிறது இல்லை.
English Translation:
Though I promised to give a heap of gold, he persisted in his own ideas.",

தங்கத்தூள் அகப்பட்டாலும் செங்கற்றூள் அகப்படாது.
English Translation:
Though gold-dust is procurable, brick-dust is not.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
தங்கத்தூள் அகப்பட்டாலும் செங்கற்றூள் அகப்படாது.
English Translation:
Though gold-dust is procurable, brick-dust is not.",

Tamil Proverb:
தங்கத்தை உருக்கி விட்டதுபோல.
English Translation:
As fine gold was melted and poured out.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
தங்கத்தை உருக்கி விட்டதுபோல.
English Translation:
As fine gold was melted and poured out.,

Tamil Proverb:
தங்கம் தரையிலே தவிடு பனையிலே.
English Translation:
Gold scattered on the ground, bran in an earthen vessel.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
தங்கம் தரையிலே தவிடு பனையிலே.
English Translation:
Gold scattered on the ground, bran in an earthen vessel.",

Tamil Proverb:
தங்கம் புடத்தில் வைக்கப்பட்டாலும் தன் நிறம் போகாது.
English Translation:
Though gold is put into the fire to be refined, its hue is not lost.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
தங்கம் புடத்தில் வைக்கப்பட்டாலும் தன் நிறம் போகாது.
English Translation:
Though gold is put into the fire to be refined, its hue is not lost.",

Tamil Proverb:
"தங்கம் தரையிலே, ஒரு காசு நாரத்தங்காய் உறியிலே.
English Translation:
Gold scattered on the ground, and a cash-worth of lemons placed on the swinging tray.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
"தங்கம் தரையிலே, ஒரு காசு நாரத்தங்காய் உறியிலே.
English Translation:
Gold scattered on the ground, and a cash-worth of lemons placed on the swinging tray.",

Tamil Proverb:
தங்கம் எல்லாம் தவிட்டுக்கு மாறுகிறது.
English Translation:
To exchange all his gold for bran.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
தங்கம் எல்லாம் தவிட்டுக்கு மாறுகிறது.
English Translation:
To exchange all his gold for bran.,

Tamil Proverb:
தங்கைச்சி பிள்ளை தன் பிள்ளை ஆனால் தவத்துக்குப் போவான் ஏன்?
English Translation:
If the child of his sister be his, why go to perform penance?",