Tamil Proverb:
சென்மக் குருடனுக்குக் கண் கிடைத்ததுபோல
English Translation:
As one born blind obtained his sight.,
Tamil Proverb:
சென்மக் குருடனுக்குக் கண் கிடைத்ததுபோல
English Translation:
As one born blind obtained his sight.,
Tamil Proverb:
சென்மக் குருடனுக்குக் கண் கிடைத்ததுபோல
English Translation:
As one born blind obtained his sight.,
Tamil Proverb:
செல்லாத காசு என்றைக்கும் செல்லாது.
English Translation:
A coin not current is always so.,
Tamil Proverb:
சென்ற காரியத்தைப் பார்த்து வரும் காரியத்தை அறி.
English Translation:
Learn the future by looking at things past.,
Tamil Proverb:
செல்லும் காசுக்கு வட்டம் உண்டா?
English Translation:
What discount for current cash?,
Tamil Proverb:
சேத நினைவிற்குப் பூதம் சிரிக்கும்.
English Translation:
A demon laughs at malevolent thoughts.,
Tamil Proverb:
"செல்வம் பரமண்டலம் செல்லாது, எல்லா மண்டலத்தும் செல்லும்.
",English Translation: Wealth goes anywhither but to heaven.,
Tamil Proverb:
சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.
English Translation:
Learning distinguishes one whithersoever he goes.,
Tamil Proverb:
செல்வம் செருக்குகின்றது காசுக்கு வழி இல்லை.
English Translation:
He is proud of his wealth though he has not means to obtain a cash.,
Tamil Proverb:
சேம்பு கொய்யச் சிற்றரிவாள் ஏன்?
English Translation:
Why a small sickle to gather chémbu greens?,
Tamil Proverb:
செல்லும் செல்லாததுக்குச் செட்டியார் இருக்கிறார்.
English Translation:
There is a Chetty who can say whether the coin is current or not.,
Tamil Proverb:
"சேர இருந்தால் செடியும் பகை, தூர இருந்தால் தோட்டியும் உறவு.
English Translation:
If too near even a shrub-a worthless fellow-is an enemy, if distant even a scavenger is a friend.",
Tamil Proverb:
"செல்வம் உண்டாகும் காலம், செய்கை உண்டு, வல்லமை உண்டு.
",English Translation: In time of prosperity there is exertion and power.,