“Tamil Proverb:
ஏண்டா கருடா சுகமா? இருக்கற இடத்தில் இருந்தால் சுகம் தான்.”
“Tamil Proverb:
ஏண்டா கருடா சுகமா? இருக்கற இடத்தில் இருந்தால் சுகம் தான்.”
“Tamil Proverb:
ஏண்டா கருடா சுகமா? இருக்கற இடத்தில் இருந்தால் சுகம் தான்.”
“Tamil Proverb:
ஏரியோடு பகைகொண்டு சவுசம் செய்யாதிருக்கிறதா?”
“Tamil Proverb:
ஏண்டா பட்டப்பகலில் திருடுகிறாய் ? என் அவசரம் உனக்குத் தெரியுமா?”
“Tamil Proverb:
"ஏர் உழுகிற பிள்ளை இளைத்துபோனால் போகிறது, பரியம் போட்ட பெண்ணைப் பார்த்து வளர்.”
“Tamil Proverb:
என் காரியம் எல்லாம் நந்தன் படைவீடாய் போயிற்று.”
“Tamil Proverb:
என்ன தின்றாலும் அதற்குமேலே நாலு பேரீச்சம்பழம் தின்ன எல்லாம் அடிபடும்.”
“Tamil Proverb:
என் குடி கெட்டதும் உன் குடி கெட்டதும் பொழுது விடிந்தால் தெரியும்.”
“Tamil Proverb:
என்னைப்போலக் குரலும் என் அக்காளைப்போல ஒயிலும் இல்லை என்கிறதாம் கழுதை.”
“Tamil Proverb:
என்பைத் தின்று சதையைக் கொடுத்து வளர்த்தாள்.”
“Tamil Proverb:
என்னுடைய வீட்டிற்குப் பூவாய் வரப் பொன்னும் துரும்பாச்சு.”
“Tamil Proverb:
"என்மகள் வாரத்தோடே வாரம் முழுகுவாள், என் மருமகன் தீபாவளிக்குத் தீபாவளி முழுகுவான்.”
“Tamil Proverb:
"என்னைக் கண்டால் சணலுக்குள்ளே ஒளிக்கிறாய், என் பெண் சாதியைக் கண்டால் சட்டிக்குள்ளே ஒளிக்கிறாய்.”
“Tamil Proverb:
என் முகத்திற் கரிபூசினாயே.”
“Tamil Proverb:
என் முதுகின் தோல் உனக்குச் செருப்பாய் இருக்கும்.”
“Tamil Proverb:
என் மருமகனுக்கு வேப்பெண்ணெயாம் தூக்கெண்ணெய்.”
“Tamil Proverb:
என்றும் மறைந்திருப்பதிலும் எதிரே போதல் உத்தமம்.”