“Tamil Proverb:
எறும்பு கடிக்கப் பொறுக்காதா?”
“Tamil Proverb:
எறும்பு கடிக்கப் பொறுக்காதா?”
“Tamil Proverb:
எறும்பு கடிக்கப் பொறுக்காதா?”
“Tamil Proverb:
"எறும்பின் கண் அதன் அளவுக்குப் பெரிது, ஆனையின் கண் அதன் அளவுக்குச் சிறியது.”
“Tamil Proverb:
எள்ளுக்காய் பிளந்த விவகாரம்”
“Tamil Proverb:
எறும்புக்குக் கொட்டாங்கச்சி தண்ணீர் சமுத்திரம்.”
“Tamil Proverb:
எள்ளுக்காய் பிளந்தாற் போலப் பேசவேண்டும்.”
“Tamil Proverb:
எறும்புப் புற்றில் பாம்பு குடிகொள்வதுபோல.”
“Tamil Proverb:
"எள்ளுக்குத் தக்க எண்ணெய், எள்ளுக்குத் தக்க பிண்ணாக்கு.”
“Tamil Proverb:
எறும்பு ஊரக் கல் தேயும்.”
“Tamil Proverb:
எள் அத்தனையை மலை அத்தனை ஆக்குகிறது.”
“Tamil Proverb:
எறும்புக்கும் தன் கையால் எண்சாண் உடம்பு.”
“Tamil Proverb:
எள்ளுக்குப் புள்ளு வரும் எச்சிற்கு எறும்பு வரும்.”
“Tamil Proverb:
எறும்பின் கண்ணுக்கு எருமை மூத்திரம் ஏகப்பெருவெள்ளம்.”
“Tamil Proverb:
எள்ளுக்குள் எண்ணெய் போல.”
“Tamil Proverb:
எறும்பு ஊர இடங்கொடுத்தால் எருதும் பொதியும் உள்ளே செலுத்துவான்.”
“Tamil Proverb:
எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்கும் நிறைந்திருக்கும்.”
“Tamil Proverb:
"எறும்பு எடுத்துப் போவதற்குத் தடி எடுத்து நிற்கிறது, பெரிய பூசனிக்காய் போகிறது தெரியாதா?”