“Tamil Proverb:
ஏவா மக்கள் மூவா மருந்து.”
“Tamil Proverb:
ஏவா மக்கள் மூவா மருந்து.”
“Tamil Proverb:
ஏவா மக்கள் மூவா மருந்து.”
“Tamil Proverb:
ஏற்கனவே மாமி பேய்க்கோலம் அதிலும் கொஞ்சம் மாக்கோலம்.”
“Tamil Proverb:
"ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை.”
“Tamil Proverb:
ஏற்றப்பாட்டுக்கு எதிர்ப்பாட்டா?”
“Tamil Proverb:
ஏழை அழுத கண்ணீர் கூரியவாளை ஒக்கும்.”
“Tamil Proverb:
ஏற்கனவே வருகிற விக்கினங்களைத் தடுக்க வேண்டும்.”
“Tamil Proverb:
ஏடு அறியாதான் பீடு பெறாதான்.”
“Tamil Proverb:
ஏரி உடைகிறதற்குமுன்னே அணை போடவேண்டும்.”
“Tamil Proverb:
"ஏடா கூடாக்காறனுக்கு வழி எங்கே என்றால், போகிறவன் தலை மேலாம்.”
“Tamil Proverb:
ஏரி பெருகில் எங்கும் பெருக்கு.”
“Tamil Proverb:
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு ஆகுமா?”
“Tamil Proverb:
ஏரி நிறைந்தால் கரை கசியும்.”
“Tamil Proverb:
ஏணிக்கொம்புக்கு கோணக்கொம்பு போடலாமா?”
“Tamil Proverb:
ஏரி மிதந்தால் இடையனை மதியாது.”
“Tamil Proverb:
ஏணைக்கழிக்குக் கோணற்கழி வெட்டுகிறதா?”
“Tamil Proverb:
ஏரியின் நீரைக் கட்டுதல் அரிது உடைத்தல் எளிது.”