“Tamil Proverb:
"ஏடா கூடாக்காறனுக்கு வழி எங்கே என்றால், போகிறவன் தலை மேலாம்.”
“Tamil Proverb:
"ஏடா கூடாக்காறனுக்கு வழி எங்கே என்றால், போகிறவன் தலை மேலாம்.”
“Tamil Proverb:
"ஏடா கூடாக்காறனுக்கு வழி எங்கே என்றால், போகிறவன் தலை மேலாம்.”
“Tamil Proverb:
ஏரி பெருகில் எங்கும் பெருக்கு.”
“Tamil Proverb:
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு ஆகுமா?”
“Tamil Proverb:
ஏரி நிறைந்தால் கரை கசியும்.”
“Tamil Proverb:
ஏணிக்கொம்புக்கு கோணக்கொம்பு போடலாமா?”
“Tamil Proverb:
ஏரி மிதந்தால் இடையனை மதியாது.”
“Tamil Proverb:
ஏணைக்கழிக்குக் கோணற்கழி வெட்டுகிறதா?”
“Tamil Proverb:
ஏரியின் நீரைக் கட்டுதல் அரிது உடைத்தல் எளிது.”
“Tamil Proverb:
"ஏண்டா தென்னமரத்தில் ஏறினாய் என்றால், கன்றுக்குட்டிக்குப் புல் பிடுங்க என்றான்.”
“Tamil Proverb:
ஏரியின் தண்ணீர் இதோ சூரியதேவா?”
“Tamil Proverb:
ஏண்டா கருடா சுகமா? இருக்கற இடத்தில் இருந்தால் சுகம் தான்.”
“Tamil Proverb:
ஏரியோடு பகைகொண்டு சவுசம் செய்யாதிருக்கிறதா?”
“Tamil Proverb:
ஏண்டா பட்டப்பகலில் திருடுகிறாய் ? என் அவசரம் உனக்குத் தெரியுமா?”
“Tamil Proverb:
"ஏர் உழுகிற பிள்ளை இளைத்துபோனால் போகிறது, பரியம் போட்ட பெண்ணைப் பார்த்து வளர்.”
“Tamil Proverb:
ஏண்டா புளியமரத்தில் ஏறினாய்? பூனைக்குட்டிக்குப் புல் பறிக்க.”
“Tamil Proverb:
ஏர் பிடித்தவன் என்ன செய்வான் பானைபிடித்தவள் பாக்கியம்.”