Tamil Proverb:
ஆஸ்தியுள்ளவன் ஆஸ்திக்கு அடிமை.
English Translation:
A man of wealth is the slave of his possessions.,
Tamil Proverb:
ஆஸ்தியுள்ளவன் ஆஸ்திக்கு அடிமை.
English Translation:
A man of wealth is the slave of his possessions.,
Tamil Proverb:
ஆஸ்தியுள்ளவன் ஆஸ்திக்கு அடிமை.
English Translation:
A man of wealth is the slave of his possessions.,
Tamil Proverb:
"ஆமுடையான் செத்து அவதிப்படுகிறபோது, அண்டைவீட்டுக்காரன் வந்து அக்குளில் குத்தினானாம்.
English Translation:
When, in great extremity she was mourning the death of her husband, a neighbour came and attempted to tickle her under the arm.",
Tamil Proverb:
ஆபத்திற் காத்தவன் ஆண்டவன் ஆவான்.
English Translation:
He who helps another in his misfortune becomes his master.,
Tamil Proverb:
"ஆமுடையான் கோப்பில்லாக் கூத்தும், குருவில்லா ஞானமும் போல் இருக்கிறான்.
English Translation:
The husband resembles a merry, making without food and knowledge without a competent teacher.",
Tamil Proverb:
ஆபத்தும் சம்பத்தும் ஆருக்கும் உண்டு.
English Translation:
Prosperity and adversity are common to all.,
Tamil Proverb:
ஆபத்துக்கு உதவினவனே பந்து.
English Translation:
He is a friend who aids in adversity.,
Tamil Proverb:
ஆபத்துக்குப் பாவம் இல்லை.
English Translation:
A thing done through necessity is no crime.,
Tamil Proverb:
ஆப்பாத்தாள் கல்யாணம் போய்ப்பார்த்தால் தெரியும்.
English Translation:
The condition of one’s elder sister may be ascertained by attending her wedding.,
Tamil Proverb:
ஆப்பைப் பிடுங்கின குரங்கு நாசம் அடைந்ததுபோல.
English Translation:
As the monkey perished by drawing out a wedge.,
Tamil Proverb:
ஆமணக்கு விதைத்தால் ஆச்சா முளைக்குமா?
English Translation:
If castor seed (palma christi) be sown will àchcha (ebony) spring up?,
Tamil Proverb:
ஆதினக்காரனுக்குச் சாதனம் வேண்டுமா?
English Translation:
Is a man possessed of landed property without a legal instrument?,
Tamil Proverb:
ஆமை கிணற்றிலே அணில் கொம்பிலே.
English Translation:
The tortoise or a turtle is in the well, the squirrel is on a branch.Said of two things or persons not found together.",