“Tamil Proverb:
பனை வெட்டின இடத்திலே கழுதை வட்டம் போட்டதுபோல.”
“Tamil Proverb:
பனை வெட்டின இடத்திலே கழுதை வட்டம் போட்டதுபோல.”
“Tamil Proverb:
பனை வெட்டின இடத்திலே கழுதை வட்டம் போட்டதுபோல.”
“Tamil Proverb:
பன்றிக்குட்டிக்கு ஒருசந்தி ஏது?”
“Tamil Proverb:
பன்றிக்குட்டி ஆனை ஆமா?”
“Tamil Proverb:
பள்ளி ஒளித்திரான் பார்ப்பான் குளித்திரான்.”
“Tamil Proverb:
பனிக்கண் திறந்தால் மழைக்கண் திறக்கும்.”
“Tamil Proverb:
பறக்கிற பறவைக்கு எது தூரம்?”
“Tamil Proverb:
பறக்கும் காகம் இருக்கும் கொம்பு அறியாததுபோல.”
“Tamil Proverb:
"பறக்கும் குருவிக்கும் இருக்கும் கொம்பு தெரியாது, பரதேசிக்குத் தங்கும் இடம் தெரியாது.”
“Tamil Proverb:
பறந்துபோகிற எச்சிற் கல்லைமேல் கல்லைத் தூக்கி வைத்தாற்போல.”
“Tamil Proverb:
பறித்த காட்டுக்குப் பயம் இல்லை.”
“Tamil Proverb:
பழைய கறுப்பன் கறுப்பனே பழைய மண்கிண்ணி மண்கிண்ணியே.”
“Tamil Proverb:
பறப்பான் பயிர் இழந்தான் அறக்காஞ்சி பெண்டு இழந்தான்.”
“Tamil Proverb:
பழைய குருடி கதவை திறவடி.”
“Tamil Proverb:
பறைச்சி பிள்ளையைப் பள்ளிக்கு வைத்தலும் பேச்சிலே அய்யே என்னுமாம்.”
“Tamil Proverb:
பழையது மீந்த இடம் காணியாட்சி.”
“Tamil Proverb:
பறை தட்டினாற்போல.”