“Tamil Proverb:
பல வீட்டுப் பிச்சை ஆறாய்ப் பெருகும்.”
“Tamil Proverb:
பல வீட்டுப் பிச்சை ஆறாய்ப் பெருகும்.”
“Tamil Proverb:
பல வீட்டுப் பிச்சை ஆறாய்ப் பெருகும்.”
“Tamil Proverb:
பழிப்பான கல்வி பாவத்தின் ஊற்று.”
“Tamil Proverb:
"பலன் இல்லாப் பல நாளிலும், அறம் செய் ஒரு நாள் பெரிது.”
“Tamil Proverb:
பழிப்பன பகரேல்”
“Tamil Proverb:
"பலா உத்தமம், மா மத்திபம், பாதிரி அதமம்.”
“Tamil Proverb:
பழுது செய்ததை அறிக்கை இடல் பாதி நிவிர்த்தி.”
“Tamil Proverb:
பல்லக்கு ஏற யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை.”
“Tamil Proverb:
பழுத்த ஓலையைப் பார்த்துக் குருத்து ஓலை சிரிக்கிறதாம்.”
“Tamil Proverb:
பல் ஆடப் பசி ஆறும்.”
“Tamil Proverb:
பழுத்த பழம் கொம்பில் இராது.”
“Tamil Proverb:
"பல்லக்குக்கு மேல்மூடி இல்லாதவனுக்கும், காலுக்குச் செருப்பு இல்லாதவனுக்கும் விசாரம் ஒன்றே.”
“Tamil Proverb:
பல்லு விழுந்த புடையன்.”
“Tamil Proverb:
பல்லு விழுந்த புடையனுக்கு கிருதா?”
“Tamil Proverb:
பவுசு கெட்ட பாக்கட்டிக்கு இரண்டு பக்கமும் தீவட்டியாம்.”
“Tamil Proverb:
பழக பழகப் பாலும் புளிக்கும்.”
“Tamil Proverb:
பழங்கால் தூர்க்கவேண்டாம் புதுக்கால் வெட்ட வேண்டாம்.”