“Tamil Proverb:
பாம்பு பகையும் தோல் உறவுமா?”
“Tamil Proverb:
பாம்பு பகையும் தோல் உறவுமா?”
“Tamil Proverb:
பாம்பு பகையும் தோல் உறவுமா?”
“Tamil Proverb:
பாம்பிலும் பாம்புக்குட்டி விஷம் அதிகம் வீரியமும் அதிகம்.”
“Tamil Proverb:
பாம்பின் குட்டி பாம்பு அதன் குட்டி நட்டுவாக்காலி.”
“Tamil Proverb:
பாம்புக்கு மூப்பு இல்லை.”
“Tamil Proverb:
பாம்பின் வாய்த் தேரைபோல.”
“Tamil Proverb:
பாம்புக்கு இராசா மூங்கில் தடி.”
“Tamil Proverb:
பாம்பு கடிக்கத் தேளுக்குப் பார்க்கிறதோ?”
“Tamil Proverb:
பனியில் இருந்து விழுந்தவனைப் பாம்பு கடித்ததுபோல”
“Tamil Proverb:
பாடு படாமற் போனால் பலன் இல்லாமற் போகும்.”
“Tamil Proverb:
பனை வெட்டின இடத்திலே கழுதை வட்டம் போட்டதுபோல.”
“Tamil Proverb:
பன்றிக்குட்டிக்கு ஒருசந்தி ஏது?”
“Tamil Proverb:
பன்றிக்குட்டி ஆனை ஆமா?”
“Tamil Proverb:
"பன்றிபட்டால் அவனோடே, காட்டானை பட்டால் பங்கு.”
“Tamil Proverb:
பனி பெய்து குளம் நிரம்புமா?”
“Tamil Proverb:
"பன்றி பல குட்டி, சிங்கம் ஒரு குட்டி.”
“Tamil Proverb:
பனி பெய்து கடல் நிறையுமா?”