Tamil Proverb:
சந்நியாசிக்கும் சாதி்மானம் போகாது.
English Translation:
Even an ascetic feels proud of his caste.,
Tamil Proverb:
சந்நியாசிக்கும் சாதி்மானம் போகாது.
English Translation:
Even an ascetic feels proud of his caste.,
Tamil Proverb:
சந்நியாசிக்கும் சாதி்மானம் போகாது.
English Translation:
Even an ascetic feels proud of his caste.,
Tamil Proverb:
சந்நியாசியை நிந்தித்தவனுக்கு பின்னாலே நரகமாம்.
English Translation:
It is said that hell awaits him who reproaches an ascetic.,
Tamil Proverb:
சந்நியாசியைக் கடித்த நாய்க்குப் பின்னாலே நரகமாம் சந்நியாசிக்கு முன்னாலே மரணம்.
English Translation:
They say that the dog that bites an ascetic will go to hell eventually, the ascetic will die before.",
Tamil Proverb:
சந்நியாசி் கோவணத்துக்கு இச்சித்துச் சமுசாரம் மேலிட்டது.
English Translation:
As an ascetic became a householder when he coveted a cloth.,
Tamil Proverb:
சந்நியாசிக்குப் பழைய குணம் போகாது.
English Translation:
The old temper of the ascetic will not leave him.,
Tamil Proverb:
சந்நியாசி பயணம் திண்ணை விட்டுக் குதிப்பதுதான்.
English Translation:
The pilgrimage of the mendicant is to jump off a pial.,
Tamil Proverb:
சன்னியாசி வீடு திண்ணையிலே.
English Translation:
The pial-open verandah-is the home of the ascetic.,
Tamil Proverb:
சந்தைக்கு வந்தவர்கள் துணை ஆவாரா?
English Translation:
Will those who frequent the same market aid as friends?,
Tamil Proverb:
சந்தைக் கூட்டம் பொம்மல் ஆட்டம்.
English Translation:
A crowd of people in a market-place is like a puppet-show.,
Tamil Proverb:
சந்திரன் சண்டாளன் வீட்டிலும் பிரகாசிக்கிறான்
English Translation:
The moon shines even in the house of the outcast.,
Tamil Proverb:
சந்தையில் அடிபட்டவனுக்குச் சாட்சி ஆர்?
English Translation:
Who is the witness of him that has been flogged in the bazaar?,
Tamil Proverb:
சந்திரனைப் பார்த்து நாய் குலைத்தாற்போல.
English Translation:
As a dog barked at the moon.,