Tamil Proverb:
சமயம் வாயத்தால் களவு செய்வான்.
English Translation:
He will steal if opportunity offer.,
Tamil Proverb:
சமயம் வாயத்தால் களவு செய்வான்.
English Translation:
He will steal if opportunity offer.,
Tamil Proverb:
சமயம் வாயத்தால் களவு செய்வான்.
English Translation:
He will steal if opportunity offer.,
Tamil Proverb:
சமயம் வாய்த்தால் நமனையும் பலகாரம் செய்வான்.
English Translation:
When opportunity offers he may eat even Yama as a cake.,
Tamil Proverb:
சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.
English Translation:
In the assembly of the learned he is a nakkíran-a sage-in a royal council a chèran-a king skilled in archery.,
Tamil Proverb:
சமண சந்நியாசிக்கும் வண்ணானுக்கும் சம்மந்தம் என்ன?
English Translation:
What has a naked mendicant to do with a washerman?,
Tamil Proverb:
சப்பாணிக்கு நொண்டி சண்டப்பிரசண்டம்
English Translation:
A lame man is a hero before a cripple.,
Tamil Proverb:
சபைக்கோழை ஆகாது.
English Translation:
Timidity before an assembly is bad.,
Tamil Proverb:
சந்நியாசிக்கும் சாதி்மானம் போகாது.
English Translation:
Even an ascetic feels proud of his caste.,
Tamil Proverb:
சந்நியாசியை நிந்தித்தவனுக்கு பின்னாலே நரகமாம்.
English Translation:
It is said that hell awaits him who reproaches an ascetic.,
Tamil Proverb:
சமிக்கை அறியாதவன் சதுரன் அல்ல.
English Translation:
He who cannot comprehend a sign is not clever.,
Tamil Proverb:
சமிக்கை காட்டிச் சண்டைக்கு அழைக்கிறான்.
English Translation:
He is inciting to fight by shewing signs.,
Tamil Proverb:
சமுத்திரமும் சாக்கடையும் சரியா?
English Translation:
Are the ocean and a ditch alike?,
Tamil Proverb:
சமுசாரக்குட்டு வெளி இட்டால் நஷ்டம்.
English Translation:
It is a loss for family broils to get abroad.,