Tamil Proverb:
கொடுத்தவன் அப்பன் கொடாதவன் சப்பன்.
English Translation:
The liberal are fathers, niggards are useless.",
Tamil Proverb:
கொடுத்தவன் அப்பன் கொடாதவன் சப்பன்.
English Translation:
The liberal are fathers, niggards are useless.",
Tamil Proverb:
கொடுத்தவன் அப்பன் கொடாதவன் சப்பன்.
English Translation:
The liberal are fathers, niggards are useless.",
Tamil Proverb:
கொடுத்தவனைப் புகழ்வார் கொடாதவனை இகழ்வார்.
English Translation:
They praise the liberal, but reproach the niggard.",
Tamil Proverb:
கொடுத்ததைக் கேட்டால் அடுத்து வரும் பகை.
English Translation:
If that which has been given be demanded hatred ensues.,
Tamil Proverb:
கொடுங்கோல் அரசன்கீழ் குடியிருக்கல் ஆகாது.
English Translation:
It is not good to live under a tyrant king.,
Tamil Proverb:
கொடுங்கோல் மன்னன் ஆளும் நாட்டிற் கடும்புலி வாழும் காடு நன்று.
English Translation:
A jungle inhabited by fierce tigers is better than a country ruled by a cruel tyrant.,
Tamil Proverb:
கொடுக்காத இடையன் சினையாட்டைக் காட்டினதுபோல.
English Translation:
As a niggardly shepherd pointed to a sheep that was with young.,
Tamil Proverb:
கொடுக்கிறதையும் கொடுத்துக் குஷ்டரோகி காலில் விழுவானேன்?
English Translation:
Whilst bestowing gifts why fall prostrate at the feet of a leper?,
Tamil Proverb:
கொடுக்க மாட்டாதவன் கூத்தைப் பழித்தான்.
English Translation:
He who was not disposed to contribute to the drama spoke disparagingly of it.,
Tamil Proverb:
"கொடுக்கிறான் பழனியாண்டி, தின்கிறான் சுப்பனாண்டி.
",English Translation: Palaniándi gives and Subbanándi eats.,
Tamil Proverb:
கொடி சுற்றிப் பெண் பிறந்தால் கோத்திரத்திற்கு ஆகாது.
English Translation:
It is an evil omen to a tribe for a girl to be born with her navel-string round the body.,
Tamil Proverb:
கொடிக்குக் காய் கனத்திருக்குமா?
English Translation:
Is its fruit burdensome to the creeper?,
Tamil Proverb:
கொடிகள் அருகான மரத்திலே படரும்.
English Translation:
Creepers spread over the trees that grow near them.,