Tamil Proverb:
கேடு காலத்துக்கு ஓடு கப்பறை.
English Translation:
A bad time is followed by an alms-dish.,
Tamil Proverb:
கேடு காலத்துக்கு ஓடு கப்பறை.
English Translation:
A bad time is followed by an alms-dish.,
Tamil Proverb:
கேடு காலத்துக்கு ஓடு கப்பறை.
English Translation:
A bad time is followed by an alms-dish.,
Tamil Proverb:
கேடது இல்லான் பாடது இல்லான்.
English Translation:
One free from loss, free from suffering.",
Tamil Proverb:
கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வரிசை என்பான்.
English Translation:
If the fencer fall, he will pretend he did so according to the rules of his art.",
Tamil Proverb:
கெட்டுக் கெட்டுக் குடி ஆகிறதா?
English Translation:
Can a family survive repeated misfortunes?,
Tamil Proverb:
கெலியன் பாற் சோறு கண்டதுபோல.
English Translation:
As the greedy saw milk and rice.,
Tamil Proverb:
கெண்டையைப்போட்டு வராலை இழுக்கிறதுபோல.
English Translation:
Baiting with a small fish and catching a large one.,
Tamil Proverb:
கெட்டுப்போன பார்ப்பானுக்குச் செத்துபோகிற பசுவைத் தானம் பண்ணினதுபோல.
English Translation:
Like giving a dying cow to a poor Brahman.,
Tamil Proverb:
கெட்டுப்போகிற காலம் வந்தால் துஷ்ட புத்தி தோன்றாதா?
English Translation:
When the time of destruction comes, will not evil devices operate?",
Tamil Proverb:
கெட்டும் பட்டணம் சேர்.
English Translation:
Though you are ruined, cling to the city.",
Tamil Proverb:
கெட்டிக்காரன் பொட்டு எட்டு நாள் அளவும்.
English Translation:
The reputation of the adroit lasts only eight days.,
Tamil Proverb:
கெட்டிக்காரனுக்குப் பயம் இல்லை மட்டித்தனனுக்கு நயம் இல்லை.
English Translation:
The clever fear nothing; the fool gains nothing.,
Tamil Proverb:
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்குள் தெரியும்.
English Translation:
The deception of the clever will be manifest in eight days.,