Tamil Proverb:
ஒரு சட்டியிலே இரண்டு தைலம்.
English Translation:
Two kinds of oil in one chatty.,
Tamil Proverb:
ஒரு சட்டியிலே இரண்டு தைலம்.
English Translation:
Two kinds of oil in one chatty.,
Tamil Proverb:
ஒரு சட்டியிலே இரண்டு தைலம்.
English Translation:
Two kinds of oil in one chatty.,
Tamil Proverb:
ஒரு கோபம் வந்து கிணற்றில் விழுந்தால் ஆயிரம் சந்தோஷம் வந்தாலும் எழும்பலாமா?
English Translation:
When one has fallen into a well in a fit of anger, will a thousand joyous considerations help him out?",
Tamil Proverb:
ஒரு கை முழம் போடுமா?
English Translation:
Can cubits be measured with only one arm?,
Tamil Proverb:
"ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா, இருகை தட்டினால் ஓசை எழும்புமா?
English Translation:
Can clapping be effected with one, or with both hands?",
Tamil Proverb:
ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
English Translation:
Can clapping be effected by one hand?,
Tamil Proverb:
"ஒரு கூடை கல்லும் தெய்வமானால், கும்பிடுகிறது எந்தக்கல்லை?
English Translation:
If all the stones in a basket be gods, which shall I worship?",
Tamil Proverb:
ஒரு கூடு முடைந்தவன் ஒன்பது கூடு முடைவான்.
English Translation:
He who has platted one basket may plat nine.,
Tamil Proverb:
ஒரு குலத்திற் பிறந்த தாமரையும் அல்லியும் ஒரே தன்மையுடையதல்ல அதுபோல ஒரு தாயின் வயிற்றில் பிறந்த சகோதரர் இருப்பார்கள்.
English Translation:
The lotus flowers of a tank are not all of the same species, so the children of the same mother are not all alike.",
Tamil Proverb:
ஒரு குண்டிலே கோட்டை பிடிக்கலாமா?
English Translation:
Can a fort be taken with one ball?,
Tamil Proverb:
ஒருகுடம் பாலுக்கு ஒரு துளி புரை.
English Translation:
One drop of butter-milk to a pot of milk.,
Tamil Proverb:
ஒரு காசு என்ற இடத்தில் அழுகிறான்.
English Translation:
He weeps when the word money is uttered.,
Tamil Proverb:
ஒரு காசு கொடாதவன் ஒரு வராகன் கொடுப்பானா?
English Translation:
Will he who refuses to give a cash, give a pagoda?A Pagoda is a gold coin worth about seven shillings.",