Tamil Proverb:
ஒருகாற் செய்தவன் இருகாற் செய்வான்.
English Translation:
He who has done a thing once, may do it again.",
Tamil Proverb:
ஒருகாற் செய்தவன் இருகாற் செய்வான்.
English Translation:
He who has done a thing once, may do it again.",
Tamil Proverb:
ஒருகாற் செய்தவன் இருகாற் செய்வான்.
English Translation:
He who has done a thing once, may do it again.",
Tamil Proverb:
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.
English Translation:
One cash saved is two cash got.,
Tamil Proverb:
ஒரு காசு அகப்படுகிறது குதிரைக் கொம்பு
English Translation:
To earn one cash is as difficult as to find a horse with horns.,
Tamil Proverb:
ஒரு கம்பத்தில் இரண்டு ஆனை கட்டுகிறதா?
English Translation:
What, to tie two elephants to one pole?",
Tamil Proverb:
ஒரு கட்டு வைக்கோலைத் தண்ணீரிற் போட்டு எட்டு ஆள் கூடி இழுத்தாற் போல.
English Translation:
As a bundle of straw that had been dipped in water was dragged along by eight persons.,
Tamil Proverb:
ஒரு ஊருக்கு ஒரு வழியா?
English Translation:
Is there but one way to a village?,
Tamil Proverb:
ஒரு உறையிலே இரண்டு கத்தியா?
English Translation:
Are two swords contained in one sheath?,
Tamil Proverb:
ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே மேயுமாம் ஈரும் பேனும்.
English Translation:
Her tresses are graceful and ornamented with the flowers of the screw pine, but nits and lice breed therein.",
Tamil Proverb:
ஒதியமரமும் ஒரு சமயத்துக்கு உதவும்.
English Translation:
Even an odina tree may prove useful on an emergency.,
Tamil Proverb:
ஒதியமரம் தூணாமோ? ஒட்டாங்கிளிஞ்சில் காசாமோ?
English Translation:
Will an odina tree do for a pillar? will a broken oyster-shell pass as a coin?,
Tamil Proverb:
"ஒதி பெருத்து என்ன, உபகாரம் இல்லாதவன் வாழ்ந்து என்ன?
",English Translation: What avails the growth of an odina tree? Of what use is the prosperity of the ungenerous?,
Tamil Proverb:
ஒதி பெருத்தால் உரலாமா?
English Translation:
Though the odina tree grow large, will it serve for a mortar?",