Tamil Proverb:
ஒரு நாளாகிலும் திருநாள்.
English Translation:
Although only one day, it is a festival day.",
Tamil Proverb:
ஒரு நாளாகிலும் திருநாள்.
English Translation:
Although only one day, it is a festival day.",
Tamil Proverb:
ஒரு நாளாகிலும் திருநாள்.
English Translation:
Although only one day, it is a festival day.",
Tamil Proverb:
"ஒரு நாளும் சிரிக்காதவன் திருநாளிலே சிரித்தான், திருநாளும் வெறுநாளாயிற்று.
English Translation:
A man who had never laughed before, laughed on a festival day, consequently it became a common day.",
Tamil Proverb:
ஒரு நாளைக்கு இறக்கிறது கோடி பிறக்கிறது கோடி.
English Translation:
Ten millions are born, and ten millions die, daily.",
Tamil Proverb:
ஒரு நாளைக்கு இகழ்ச்சி ஒரு நாளைக்குப் புகழ்ச்சி.
English Translation:
One day blame, another day praise.",
Tamil Proverb:
ஒரு நாட் கூத்துக்குத் தலையைச் சிரைத்ததுபோல்.
English Translation:
Like shaving the head for a single day’s dance.,
Tamil Proverb:
ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை.
English Translation:
Think of those who have done you even one favour as long as you live.,
Tamil Proverb:
ஒரு தாய் அற்ற பிள்ளைக்கு ஊரெல்லாம் தாய்.
English Translation:
The whole village is mother to the motherless.,
Tamil Proverb:
ஒருதலை வழக்கு நூலிலும் செவ்வை.
English Translation:
An ex parte statement is straighter than a line.,
Tamil Proverb:
ஒரு தலைக்கு இரண்டு ஆக்கினையா?
English Translation:
Are there two punishments for one head?,
Tamil Proverb:
ஒருதரம் விழுந்தால் தெரியாதா?
English Translation:
Having fallen once are you not wiser?,
Tamil Proverb:
ஒரு சாண் காட்டிலே ஒரு முழத்தடி வெட்டலாமா?
English Translation:
Can a stick a cubit long be cut in a grove a span high?,
Tamil Proverb:
ஒரு சந்திப்பானை நாய் அறியாது.
English Translation:
A dog does not know the vessels used on fast-days.Separate vessels are kept for special occasions, and also for different purposes on ordinary days, as for boiling milk &c.",