Tamil Proverb:
அழுத பிள்ளை உரம் பெறும்.
English Translation:
The weeping child will gain strength.,
Tamil Proverb:
அழுத பிள்ளை உரம் பெறும்.
English Translation:
The weeping child will gain strength.,
Tamil Proverb:
அழுத பிள்ளை உரம் பெறும்.
English Translation:
The weeping child will gain strength.,
Tamil Proverb:
அழுதபிள்ளை பால்குடிக்கும்.
English Translation:
A crying child obtains milk.,
Tamil Proverb:
அழுதவனுக்கு அகங்காரமில்லை.
English Translation:
He who is weeping has no pride.,
Tamil Proverb:
அழுத கண்ணும் சிந்திய மூக்கும்.
English Translation:
A weeping eye and a running nose.,
Tamil Proverb:
அழுக்கைத் துடைத்து மடிமேல் வைத்தாலும் புழுக்கைக் குணம் போகாது.
English Translation:
Though cleaned and placed on one's knee, the mean disposition of a slave or low person will not leave him.",
Tamil Proverb:
அழுக்கை அழுக்குக் கொல்லும் இழுக்கை இழுக்குக் கொல்லும்.
English Translation:
Dirt will remove dirt, reproach will overcome reproach.",
Tamil Proverb:
அழுக்குச் சிலைக்குள்ளே மாணிக்கம்.
English Translation:
A ruby in a dirty rag.,
Tamil Proverb:
அழுகையும் ஆங்காரமும் சிரிப்புக் கெலிப்போடா?
English Translation:
Are grief and self-will things to be made sport of?,
Tamil Proverb:
"அழுகிறதற்கு அரைப்பணம் கொடுத்து, ஓய்கிறதற்கு ஒரு பணம் கொடு.
English Translation:
Having given half a fanam for weeping, give a fanam to cease.",
Tamil Proverb:
அழுகிற வேளை பார்த்து அக்குள் பாய்ச்சுகிறான்.
English Translation:
He tickles when one is weeping.Spoken of something that is obtruded at an inconvenient time.,
Tamil Proverb:
அழுகிற பிள்ளைக்கு வாழைப்பழம் காட்டுகிறதுபோல.
English Translation:
Like showing a ripe plantain to a crying child.A premium on naughtiness.,
Tamil Proverb:
"அழுகிற வீட்டில் இருந்தாலும் இருக்கலாம், ஒழுகுகிற வீட்டில் இருக்கலாகாது.
English Translation:
Though one may abide in a house of mourning, it is not possible to remain in one that is leaky.",