Tamil Proverb:
நைஷதம் புலவர்க்கு ஔஷதம்.
English Translation:
Naishadha is a cordial to poets.,
Tamil Proverb:
நைஷதம் புலவர்க்கு ஔஷதம்.
English Translation:
Naishadha is a cordial to poets.,
Tamil Proverb:
நைஷதம் புலவர்க்கு ஔஷதம்.
English Translation:
Naishadha is a cordial to poets.,
Tamil Proverb:
நேற்று வந்த மொட்டைச்சி நெய் வார்த்து உண்ணச் சிணுங்குகிறாள்.
English Translation:
The bald headed woman who came but yesterday, is whining for ghee to eat with her rice.",
Tamil Proverb:
நேற்று வந்தானாம் குடி; அவன் தலையில் விழுந்ததாம் இடி.
English Translation:
It is said that he took up his abode only yesterday, and he has been struck by lightning.",
Tamil Proverb:
நேர்பட ஒழுகு.
English Translation:
Behave evenly or agreeably.,
Tamil Proverb:
நேர்ந்து நேர்ந்து சொன்னாலும் நீசக் கசடர் வசம் ஆகார்.
English Translation:
Though repeatedly told, the base take no heed.",
Tamil Proverb:
நேரா நோன்பு சீர் ஆகாது.
English Translation:
Fasting without a vow is not good.,
Tamil Proverb:
நேயமே நிற்கும்.
English Translation:
Love alone will abide.,
Tamil Proverb:
நேத்திர மணியே சூத்திர அணியே.
English Translation:
The apple of the eye, is an ingenious piece of mechanism.",
Tamil Proverb:
நெற்பயிர் விளை.
English Translation:
Cultivate rice.,
Tamil Proverb:
நெறி தப்புவார்க்கு அறிவிப்பது வீண்.
English Translation:
It is useless to teach those who diviate from rectitude.,
Tamil Proverb:
"நெல் விளைந்த பூமியும் அறியாய், நிலா எறிந்த இடமும் அறியாய்.
English Translation:
You do not know a rice crop, nor a moonlight space.",
Tamil Proverb:
நெல்லு வகை எண்ணினாலும் பள்ள வகை எண்ணக் கூடாது.
English Translation:
Though one may enumerate the various kinds of rice, he cannot enumerate the varieties of the palla caste.",
Tamil Proverb:
நெல்லும் உப்பும் பிசைந்து உண்ணக் கூடுமா?
English Translation:
Will a mixture of paddy and salt be agreeable to the palate?,
Tamil Proverb:
நெல் எடுக்கவும் புல் எடுக்கவும் ஆச்சோ?
English Translation:
Am I destined to carry both paddy and grass?,
Tamil Proverb:
நெருப்பைத் தலை கீழாய்ப் பிடித்தாலும் அதின் சுவாலை கீழாகுமா?
English Translation:
Although you carry fire head downwards, will the flame burn in that direction?",
Tamil Proverb:
நெருப்புச் சிறிது என்று முன்றானையில் முடியலாமா?
English Translation:
May you tie fire in the skirt of your cloth because a mere spark?,