Tamil Proverb:
பகிடியைப் பாம்பு கடித்ததுபோல.
English Translation:
As the snake bit the jester.,
Tamil Proverb:
பகிடியைப் பாம்பு கடித்ததுபோல.
English Translation:
As the snake bit the jester.,
Tamil Proverb:
பகிடியைப் பாம்பு கடித்ததுபோல.
English Translation:
As the snake bit the jester.,
Tamil Proverb:
பகிடிக்குப் பத்துக் காசு திருப்பாட்டுக்கு ஒரு காசு.
English Translation:
Ten cash for a comedy, one cash for a sacred song.",
Tamil Proverb:
பகலிற் பசு தெரியவில்லை இரவில் எருமை தெரியுமா?
English Translation:
Not being able to distinguish a cow by day, how can he distinguish a buffalo by night?",
Tamil Proverb:
"பகலிற் பக்கம் பார்த்துப் பேசு, அர்த்தராத்திரியில் அதுதானும் பேசாதே.
English Translation:
By day, look round and speak, at midnight do not utter a word.",
Tamil Proverb:
"நௌவியும் வாழ்க்கையும் அழகல்ல, நற்குணம் ஒன்றே அழகு.
English Translation:
Youth and affluence do not form one’s beauty, goodness alone does.",
Tamil Proverb:
நௌவியும் முதுமையும் நடுவு மற்றவன்.
English Translation:
He who is without youth, old age, or manhood.",
Tamil Proverb:
நௌவியிற்றானே தெய்வறிவைக் கல்.
English Translation:
Know God when you are young.,
Tamil Proverb:
நௌவித் தொழில் நலம்.
English Translation:
Youthful education will prove beneficial.,
Tamil Proverb:
நோன்பு என்பது கொன்று தின்னாமை
English Translation:
Not to take life for the purpose of eating, is to fast.",
Tamil Proverb:
நோவு ஒரு பக்கம் இருக்கச் சூடு ஒரு பக்கம் போட்டாற்போல.
English Translation:
Like branding the side that is not affected by disease.,
Tamil Proverb:
நோலாமையினால் மேலானதுபோம்.
English Translation:
By neglecting religious austerities supreme good will be lost.,
Tamil Proverb:
நோய்ஞ்சற் பூனை மத்தை நக்குமாபோலே.
English Translation:
As a lean cat licks the churnstaff.,
Tamil Proverb:
நோய் கொண்டார் பேய்கொண்டார்.
English Translation:
The sick are like those possessed of demons.,
Tamil Proverb:
நோய்த்த புலி ஆகிலும் மாட்டுக்கு வலிது.
English Translation:
Though the chetah is sick, it is stronger than on ox.",
Tamil Proverb:
நோயாளிக்குத் தெரியும் நோயின் வருத்தம்.
English Translation:
The sick person knows the intensity of his suffering.,
Tamil Proverb:
நோயாளி விதியாளி ஆனால் பரிகாரி பேராளி ஆவான்.
English Translation:
If destiny favours the patient, his doctor will obtain fame.",