Tamil Proverb:
நெடும் பகலுக்கும் அஸ்தமனம் உண்டு.
English Translation:
Even a long day has a sunset.,
Tamil Proverb:
நெடும் பகலுக்கும் அஸ்தமனம் உண்டு.
English Translation:
Even a long day has a sunset.,
Tamil Proverb:
நெடும் பகலுக்கும் அஸ்தமனம் உண்டு.
English Translation:
Even a long day has a sunset.,
Tamil Proverb:
நெடும் கடல் ஓடியும் நிலையே கல்வி.
English Translation:
Though you may cross the broad sea your learning will remain with you.,
Tamil Proverb:
நெடியார் குறியாரை ஆற்றிலே தெரியும்.
English Translation:
It will be known in the river, who is tall and who is short.",
Tamil Proverb:
நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை.
English Translation:
There is no deceit which can be concealed from the mind.,
Tamil Proverb:
நெஞ்சு அறியப் பொய் சொல்லலாமோ?
English Translation:
May one tell a lie knowingly?,
Tamil Proverb:
நூன்முறை தெரிந்து சீலத்தொழுகு.
English Translation:
Ascertaining the rules of the Veda, live virtuously.",
Tamil Proverb:
நூற்றைக் கெடுத்தது குறுணி.
English Translation:
One measure of chaff spoiled a hundred of grain,",
Tamil Proverb:
நூற்றுக்கு ஒரு பேச்சு ஆயிரத்துக்கு ஒரு தலை அசைப்பு.
English Translation:
When he is worth a hundred, a word, when a thousand, a mere nod.",
Tamil Proverb:
"நூற்றுக்குமேல் ஊற்று, ஆயிரத்துக்குமேல் ஆற்றுப்பெருக்கு.
English Translation:
After a hundred a spring, after a thousand a flooded river.",
Tamil Proverb:
நூற்றுக்கு இருப்பார் ஐம்பதில் சாகார்.
English Translation:
Those who will live to be a hundred, will not die at fifty.",
Tamil Proverb:
நூற்றுக்கு இருந்தாலும் கூற்றுக்கு அரிகீரை.
English Translation:
Though a hundred years old, he is only a young plant to the regent of the dead.",
Tamil Proverb:
நூறுநாள் ஓதி ஆறுநாள் விடத் தீரும்.
English Translation:
The learning acquired in a hundred days, will be lost by six days neglect.",
Tamil Proverb:
நூறோடு நூறு ஆகிறது நெய்யிலே சுடடி பணிகாரம்.
English Translation:
Though the debt may increase to another hundred, bake the cakes in ghee.",
Tamil Proverb:
நூறு குற்றம் ஆறு பிழை கொண்டு பொறுக்கவேண்டும்.
English Translation:
A hundred offences must be forgiven as if only six faults.,
Tamil Proverb:
நூறு ஆண்டு ஆகிலும் கல்வியை நோக்கு.
English Translation:
Though a hundred years old, diligently acquire knowledge.",
Tamil Proverb:
நூல் கற்றவனே மேலவன் ஆவான்.
English Translation:
The learned only will gain eminence.,