“Tamil Proverb:
கண்ணியில் அகப்பட்ட மான்போல் கலங்குகிறான்.”
“Tamil Proverb:
கண்ணியில் அகப்பட்ட மான்போல் கலங்குகிறான்.”
“Tamil Proverb:
கண்ணியில் அகப்பட்ட மான்போல் கலங்குகிறான்.”
“Tamil Proverb:
கண்ணாடி நிழலிற் கண்ட பணம் கடனுக்கு உதவுமா?”
“Tamil Proverb:
கண்ணிமை கைநொடி அளவே மாத்திரை.”
“Tamil Proverb:
கண்ணான பேர்களைப் புண்ணாக்கினாய்.”
“Tamil Proverb:
கண்ணாலே சீவன் கடகடவென்று போனாலும் வண்ணானுக்கு மழை நஞ்சு.”
“Tamil Proverb:
கண்ணான மனதைப் புண்ணாக்குகிறான்.”
“Tamil Proverb:
கண்ணான பேர்களை மண்ணாக்குகிறான்.”
“Tamil Proverb:
கண்ணாலே சீவன் கடகட என்று போனாலும் வண்ணான் கழுதை சுமந்தே தீரவேண்டும்.”
“Tamil Proverb:
கண்ணாரக் காணாதது மூன்றில் ஒரு பங்கு.”
“Tamil Proverb:
கண்ணாற் கண்டதற்கு ஏன் அகப்பைக்குறி?”
“Tamil Proverb:
கண்ணாற் கண்டது பொய் அகப்பைக்குறி மெய்”
“Tamil Proverb:
கண்ணால் கண்டதற்குச் சாட்சியும் வேண்டுமா?”
“Tamil Proverb:
கண்டு எடுத்தவன் கொடுப்பானா?”
“Tamil Proverb:
"கண்டும் காணவில்லை, கேட்டும் கேட்கவில்லையென்று இருக்க வேண்டும்.”
“Tamil Proverb:
கண்டு பேசக் காரியம் இருக்கிறது முகத்தில் விழக்க வெட்கமாய் இருக்கிறது.”
“Tamil Proverb:
கண்டு செத்த பிணம் ஆனால் சுடு காட்டிற்கு வழி தெரியும்.”