“Tamil Proverb:
அகத்தில் அழகு முகத்தில் தெரியும்”
“Tamil Proverb:
அகத்தில் அழகு முகத்தில் தெரியும்”
“Tamil Proverb:
அகத்தில் அழகு முகத்தில் தெரியும்”
“Tamil Proverb:
அகதியைப் பகுதி கேட்கிறதா?”
“Tamil Proverb:
"அகதி பெறுவது பெண்பிள்ளை, அதுவும் வெள்ளி பூராடம்.”
“Tamil Proverb:
அகதிக்குத் தெய்வமே துணை.”
“Tamil Proverb:
அகதி தலையிற் பொழுது விடிகிறது.”
“Tamil Proverb:
அகதி சொல் அம்பலம் ஏறாது.”
“Tamil Proverb:
அகதிக்கு ஆகாயம் துணை”
“Tamil Proverb:
அகடவிகடமாய்ப் பேசுகிறான்.”
“Tamil Proverb:
அகங்கையிற் போட்டுப் புறங்கையை நக்கலாமா?”