“Tamil Proverb:
கண்ணுக்கு இமை காதாமா ?”
“Tamil Proverb:
கண்ணுக்கு இமை காதாமா ?”
“Tamil Proverb:
கண்ணுக்கு இமை காதாமா ?”
“Tamil Proverb:
கண்ணும் கருத்தும் உள்ளபோதே காணோம் அதன் பின்பு என்ன கிடைக்கும் ?”
“Tamil Proverb:
"கண்ணுக்குப் புண்ணும் அல்ல, காண்பார்க்கு நோயும் அல்ல.”
“Tamil Proverb:
கண் ஊனன் கைப்பொருள் இழப்பான்.”
“Tamil Proverb:
கண்ணுக்குப் புருவம் காதாமா ?”
“Tamil Proverb:
கண் உள்ளபோதே காட்சி.”
“Tamil Proverb:
கண்ணில் கண்டது கோடி காணாதது அனந்தம் கோடி.”
“Tamil Proverb:
கண்ணிலே வருகிறது புருவத்திலே.”
“Tamil Proverb:
கண்ணிலே பட்டால் விரலைத் தறிக்கிறதா ?”
“Tamil Proverb:
கண்ணிற் பட்ட கையைத் தறிப்பார் இல்லை.”
“Tamil Proverb:
கண்ணிலே எண்ணெய் பட்டாற் கரிக்குமோ பிடரியில் பட்டால் கரிக்குமோ ?”
“Tamil Proverb:
கண்ணின்முன்னே ஒன்று சொல்லிக் காணாத இடத்திலே இரண்டு சொல்லுகிறது.”
“Tamil Proverb:
கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்க்கல் ஆகாது.”
“Tamil Proverb:
கண்ணினால் எண்ணுவான்.”
“Tamil Proverb:
"கண்ணிற் பட்டாற் கரிக்குமா, புருவத்திற் பட்டாற் கரிக்குமா ?”
“Tamil Proverb:
கண்ணியில் அகப்பட்ட கரிக்குருவிபோல் கலங்குகிறான்.”