“Tamil Proverb:
அக்கினி தேவனுக்கு அபிஷேகம் செய்ததுபோல் இருக்கிறான்.”
“Tamil Proverb:
அக்கினி தேவனுக்கு அபிஷேகம் செய்ததுபோல் இருக்கிறான்.”
“Tamil Proverb:
அக்கினி தேவனுக்கு அபிஷேகம் செய்ததுபோல் இருக்கிறான்.”
“Tamil Proverb:
அக்கினி மலைமேல் கர்ப்பூரபாணம் பிரயோகித்ததுபோல.”
“Tamil Proverb:
அக்கிராரத்து நாய் பிரதிஷ்டைக்கு விரும்பினதுபோல.”
“Tamil Proverb:
"அக்கிராரத்துக்கு ஒரு ஆடு வந்தால், ஆளுக்கு ஒரு மயிர்.”
“Tamil Proverb:
"அக்கிராரத்தில் பிறந்தாலும், நாய் வேதம் அறியுமா?”
“Tamil Proverb:
"அக்காள்தான் கூடப்பிறந்தாள், மச்சானும் கூடப்பிறந்தானா?”
“Tamil Proverb:
அக்காளைப் பழித்துத் தங்கை அபசாரியானாள்.”
“Tamil Proverb:
"அக்காளைக் கொண்டால், தங்கையை முறை கேட்பானேன்?”
“Tamil Proverb:
அக்காள் உறவும் மச்சான் பகையுமா?”
“Tamil Proverb:
"அக்காள் உடைமை அரிசி, தங்கைச்சி உடைமை தவிடா?”
“Tamil Proverb:
"அக்காள் உண்டானால், மச்சான் உண்டு.”
“Tamil Proverb:
அக்காள் இருக்கிறவரையில் மச்சான் உறவு.”
“Tamil Proverb:
"அக்காடு வெட்டிப் பருத்தி விதைத்தால், அப்பா முழச்சிற்றாடை என்கிறதாம் பெண்.”
“Tamil Proverb:
"அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பிள்ளை.”
“Tamil Proverb:
அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.”
“Tamil Proverb:
"அகோர தபசி, விபரீத நிபுணன்.”