“Tamil Proverb:
"அஞ்சினாரை கெஞ்சுவிக்கும், அடித்தாரை வாழ்விக்கும்.”
“Tamil Proverb:
"அஞ்சினாரை கெஞ்சுவிக்கும், அடித்தாரை வாழ்விக்கும்.”
“Tamil Proverb:
"அஞ்சினாரை கெஞ்சுவிக்கும், அடித்தாரை வாழ்விக்கும்.”
“Tamil Proverb:
அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாயமெல்லாம் பேய்.”
“Tamil Proverb:
அஞ்சி ஆண்மை செய்.”
“Tamil Proverb:
அஞ்சினவனைப் பேய் அடிக்கும்.”
“Tamil Proverb:
அஞ்சில் அறியாதவன் ஐம்பதில் அறிவானா?”
“Tamil Proverb:
அஞ்சினவனை குஞ்சும் வெருட்டும்.”
“Tamil Proverb:
அஞ்சாவது பெண் கெஞ்சினாலும் கிடையாது.”
“Tamil Proverb:
அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?”
“Tamil Proverb:
அஞ்சலிவந்தனம் ஆருக்கும் நன்மை.”
“Tamil Proverb:
அஞ்சா நெஞ்சு படைத்தால் ஆருக்கு ஆவான்?”
“Tamil Proverb:
அச்சனக்காரன் முதுகில் வஞ்சனைக்காரன் ஏறினான்.”
“Tamil Proverb:
அச்சியிலும் பிச்சைக்காரர் உண்டு.”
“Tamil Proverb:
"அச்சிக்குப் போனாலும், அகப்பை அரைக்காசு.”
“Tamil Proverb:
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.”
“Tamil Proverb:
அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான்.”
“Tamil Proverb:
"அசைந்து தின்கிறது மாடு, அசையாமல் தின்கிறது வீடு.”