“Tamil Proverb:
"அசல் வாழ்ந்தால், ஐந்து நாள் பட்டினி கிடப்பாள்.”
“Tamil Proverb:
"அசல் வாழ்ந்தால், ஐந்து நாள் பட்டினி கிடப்பாள்.”
“Tamil Proverb:
"அசல் வாழ்ந்தால், ஐந்து நாள் பட்டினி கிடப்பாள்.”
“Tamil Proverb:
அசவாப் பயிரும் கண்டதே உறவும்.”
“Tamil Proverb:
அசலும் பிசலும் அறியாமல் அடுத்தவனைக் கெடுக்கப் பார்க்கிறான்.”
“Tamil Proverb:
அசல் வீடு வாழ்ந்தால் பரதேசம் போகிறதா?”
“Tamil Proverb:
"அங்கேண்டி மகளே கஞ்சிக்கு அழுகிறாய்? இங்கே வந்தால், காற்றாய்ப் பறக்கலாம்.”
“Tamil Proverb:
"அங்கும் இருப்பான் இங்கும் இருப்பான், ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான்.”
“Tamil Proverb:
அங்கும் தப்பி இங்கும் தப்பி அகப்பட்டுக்கொண்டான் தும்மட்டிப்பான்.”
“Tamil Proverb:
"அங்கிடுதொடுப்பிக்கு அங்கிரண்டு குட்டு, இங்கிரண்டு சொட்டு.”
“Tamil Proverb:
"அங்காடிக்காரியைச் சங்கீதம் பாடச்சொன்னால், வெங்காயம் கருவேப்பிலை என்பாள்.”
“Tamil Proverb:
அங்காடி விலையை அதிர அடிக்காதே.”
“Tamil Proverb:
"அங்காங்கு வைபோகமாயிருக்கிறான், இங்கே பார்த்தால் அரைக்காசு முதலும் இல்லை.”
“Tamil Proverb:
அங்கத்தைக் கொன்று ஆற்றில் சேர்க்கவொண்ணாது.”
“Tamil Proverb:
"அங்கத்தைக் கொண்டுபோய் ஆற்றில் அலைசினாலும், தோஷம் இல்லை.”
“Tamil Proverb:
அங்கத்தை ஆற்றில் அலைசொணாதா?”
“Tamil Proverb:
அக்குத்தொக்கு இல்லாதவனுக்குத் துக்கம் என்ன?”
“Tamil Proverb:
அக்கினியாற் சுட்ட புண் விஷமிக்காது.”