“Tamil Proverb:
அகிர்த்தியம் செய்கிறவன் முகத்தில் விழிக்கிறதா?”
“Tamil Proverb:
அகிர்த்தியம் செய்கிறவன் முகத்தில் விழிக்கிறதா?”
“Tamil Proverb:
அகிர்த்தியம் செய்கிறவன் முகத்தில் விழிக்கிறதா?”
“Tamil Proverb:
அகோர தபசி விபரீத சோரன்.”
“Tamil Proverb:
அகா நாக்காய்ப் பேசுகிறான்.”
“Tamil Proverb:
அகழிலே விழுந்த முதலைக்கு அதுவே வைகுண்டம்.”
“Tamil Proverb:
அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்.”
“Tamil Proverb:
அகலவட்டம் பகல் மழை.”
“Tamil Proverb:
அகல இருந்தாலப் புகல உறவு.”
“Tamil Proverb:
அகல இருந்தால்ப் பகையும் உறவாம்.”
“Tamil Proverb:
"அகல இருந்தால் நீள உறவு, கிட்ட இருந்தால் முட்டப் பகை.”
“Tamil Proverb:
"அகம் மலிந்தால் அஞ்சும் மலியும், அகம் குறைந்தால் அஞ்சும் குறையும்.”
“Tamil Proverb:
"அகம் மலிந்தால் அஞ்சும் மலியும், அகம் குறைந்தால் அஞ்சும் குறையும்.”
“Tamil Proverb:
அகம் ஏறச் சுகம் ஏறும்.”
“Tamil Proverb:
"அகப்பை பிடித்தவன் தன்னவனானால், அடிப்பந்தியில் இருந்தாலென்ன, கடைப்பந்தியில் இருந்தாலென்ன?”
“Tamil Proverb:
அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துச்சனி ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்து இராஜா”
“Tamil Proverb:
அகப்பட்டுக்கொள்வேன் என்றோ கள்ளன் களவெடுக்கிறது?”
“Tamil Proverb:
அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்தியே”