Tamil Proverb:
பானையில் உண்டானால் அகப்பையில வரும்.
English Translation:
If in the pot, it will come into the spoon.",
Tamil Proverb:
பானையில் உண்டானால் அகப்பையில வரும்.
English Translation:
If in the pot, it will come into the spoon.",
Tamil Proverb:
பானையில் உண்டானால் அகப்பையில வரும்.
English Translation:
If in the pot, it will come into the spoon.",
Tamil Proverb:
பாழ் ஊருக்கு நரி ராஜா
English Translation:
The jackal is king in a deserted village.,
Tamil Proverb:
பாழாய்ப் போகிறது பசுவின் வாயிலே.
English Translation:
That which is spoiled is put in the mouth of a cow.,
Tamil Proverb:
பாவில் இருக்கிறது பார்த்தும் இருக்கிறது.
English Translation:
That which is described in poetry is also seen in nature.,
Tamil Proverb:
பாவியைப் பிடித்துப் பாம்பு ஆட்டுகிறது.
English Translation:
Seizing a simpleton and making him dance like a snake.,
Tamil Proverb:
பாவியார் போன இடம் எல்லாம் பள்ளமும் திட்டியும்.
English Translation:
Whithersoever the simple go, they meet with ups and downs.",
Tamil Proverb:
பாவலர் அருமை நாவலர் அறிவார்.
English Translation:
The ability of a poet is best known to the learned.,
Tamil Proverb:
"பாவம் செய்யாதிரு, மனமே!
English Translation:
O my heart, do not sin!",
Tamil Proverb:
பாவத்திற்கு இடம் கொடாதவன் பாவத்தைச் செயங்கொள்வான்.
English Translation:
He who does not give place to sin, will conquer it.",
Tamil Proverb:
பாவட்டம் பூப்போல நரைத்தும் புத்தி இல்லை.
English Translation:
Though as grey as a pávattam flower, he has no sense.",
Tamil Proverb:
பால் வார்த்து முழுகுவான்.
English Translation:
He will bathe after applying milk to the head.Intimating that a person inimical has been got rid of.,
Tamil Proverb:
பால் நக்காத பூனையும் பரிதானம் வாங்காத பிராமணனும் உண்டா ?
English Translation:
Is there a cat that will not lap milk, or a brahman that will refuse a bribe?",