Tamil Proverb:
பழத்திலே பழம் மிளகாய்ப்பழம்.
English Translation:
The chief of berries is the chilli.,
Tamil Proverb:
பழத்திலே பழம் மிளகாய்ப்பழம்.
English Translation:
The chief of berries is the chilli.,
Tamil Proverb:
பழத்திலே பழம் மிளகாய்ப்பழம்.
English Translation:
The chief of berries is the chilli.,
Tamil Proverb:
பழங்கால் தூர்க்கவேண்டாம் புதுக்கால் வெட்ட வேண்டாம்.
English Translation:
Do not fill up an old channel; do not cut a new one.,
Tamil Proverb:
பழக பழகப் பாலும் புளிக்கும்.
English Translation:
By constant use even milk will taste sour.,
Tamil Proverb:
பவுசு கெட்ட பாக்கட்டிக்கு இரண்டு பக்கமும் தீவட்டியாம்.
English Translation:
A torch on either side of a lump of worthless sugar.,
Tamil Proverb:
பல்லு விழுந்த புடையனுக்கு கிருதா?
English Translation:
Is the rage of a fangless snake dangerous?,
Tamil Proverb:
பல்லு விழுந்த புடையன்.
English Translation:
A snake without fangs.,
Tamil Proverb:
"பல்லக்குக்கு மேல்மூடி இல்லாதவனுக்கும், காலுக்குச் செருப்பு இல்லாதவனுக்கும் விசாரம் ஒன்றே.
English Translation:
He whose palanquin has no top, and he who has no shoes for his feet are equal.",
Tamil Proverb:
பல் ஆடப் பசி ஆறும்.
English Translation:
As the teeth move hunger is appeased.,
Tamil Proverb:
பல்லக்கு ஏற யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை.
English Translation:
He has a palanquin, but is not able to mount it.",
Tamil Proverb:
"பலா உத்தமம், மா மத்திபம், பாதிரி அதமம்.
English Translation:
The jack tree is the best, the mango is good, the pathri tree is indifferent.",
Tamil Proverb:
"பலன் இல்லாப் பல நாளிலும், அறம் செய் ஒரு நாள் பெரிது.
",English Translation: One day spent in alms giving is greater than many spent in doing nothing.,
Tamil Proverb:
பல வீட்டுப் பிச்சை ஆறாய்ப் பெருகும்.
English Translation:
The alms of many houses may flow as a river.,