Tamil Proverb:
நாயேன் சொல் அம்பலத்துக்கு ஏறுமோ?
English Translation:
I am but a dog, will my word reach the assembly?",
Tamil Proverb:
நாயேன் சொல் அம்பலத்துக்கு ஏறுமோ?
English Translation:
I am but a dog, will my word reach the assembly?",
Tamil Proverb:
நாயேன் சொல் அம்பலத்துக்கு ஏறுமோ?
English Translation:
I am but a dog, will my word reach the assembly?",
Tamil Proverb:
நாயும் வளர்த்து நரகலும் வாருவானேன்?
English Translation:
Why keep a dog and clean up its filth?,
Tamil Proverb:
நாயும் பூனையும்போல.
English Translation:
Like dogs and cats.,
Tamil Proverb:
நாயும் தன் நிலத்துக்கு ராஜா.
English Translation:
Even a dog is king in his own place.,
Tamil Proverb:
நாயும் சரி நாவியும் சரி உனக்கு.
English Translation:
A dog and a civet cat are both alike to you.,
Tamil Proverb:
நாயும் களிச்சட்டியும்போல.
English Translation:
Like a dog with a chatty of thick gruel.,
Tamil Proverb:
"நாயின் பீயை மிதிப்பான் ஏன், நல்ல தண்ணீர் வார்த்துக் கழுவுவான் ஏன்?
English Translation:
Why tread on the dung of a dog, and waste good water to wash it off?",
Tamil Proverb:
நாய் அறியுமா ஒருசந்திப் பானை?
English Translation:
Does a dog know which are sacred vessels?,
Tamil Proverb:
நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கிறது.
English Translation:
When we think of one thing, the deity designs another.",
Tamil Proverb:
"நாதமும் கீதமும் ஒத்திருப்பது போல, வேதமும் போதமும் ஒத்திருக்க வேண்டும்.
English Translation:
As a melody and a song are in harmony, so must instruction be in harmony with the Veda.",
Tamil Proverb:
நாம் ஒருவருக்குக் கொடுத்தால் நமக்கு ஒருவர் கொடுப்பார்.
English Translation:
If we give to others, some one will give to us.",
Tamil Proverb:
நாணும்கால் கோணும் நடக்கும் கால் இடறும்.
English Translation:
The foot of diffidence deviates, that of activity stumbles.",