ProverbPedia

Proverbs From Every Nation

Tamil Proverb:
தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
English Translation:
When overcome by them, one learns what head-ache and fever are.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
English Translation:
When overcome by them, one learns what head-ache and fever are.",

Tamil Proverb:
தலை இருக்க வால் ஆடுமா?
English Translation:
Will the tail wag as long as the head exists?,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
தலை இருக்க வால் ஆடுமா?
English Translation:
Will the tail wag as long as the head exists?,

Tamil Proverb:
தலை இருக்கிற இடத்தில் கழுத்து வரட்டும் பார்த்து கொள்வோம்.
English Translation:
We will attend to the matter when the neck takes the place of the head.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
தலை இருக்கிற இடத்தில் கழுத்து வரட்டும் பார்த்து கொள்வோம்.
English Translation:
We will attend to the matter when the neck takes the place of the head.,

Tamil Proverb:
தலை அளவும் வேண்டாம் அடி அளவும் வேண்டாம் குறுக்கே அள அடா படியை.
English Translation:
The measure of the head or foot is not wanted, you fellow, measure the cloth across.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
தலை அளவும் வேண்டாம் அடி அளவும் வேண்டாம் குறுக்கே அள அடா படியை.
English Translation:
The measure of the head or foot is not wanted, you fellow, measure the cloth across.",

Tamil Proverb:
தர்மமே தலைகாக்கும்.
English Translation:
Charity guards the head.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
தர்மமே தலைகாக்கும்.
English Translation:
Charity guards the head.,

Tamil Proverb:
தருமம் தலைகாக்கும் தலையை மயிர் காக்கும்.
English Translation:
Charity preserves the head, and the head the hair.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
தருமம் தலைகாக்கும் தலையை மயிர் காக்கும்.
English Translation:
Charity preserves the head, and the head the hair.",

Tamil Proverb:
தருமத்தைப் பாபம் வெல்லாது.
English Translation:
Vice will not conquer virtue.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
தருமத்தைப் பாபம் வெல்லாது.
English Translation:
Vice will not conquer virtue.,

Tamil Proverb:
"தரத்தர வாங்கிக் கொள்ளுகிறாயா, தலையை முழுகிப்போட்டு போகட்டுமா?
English Translation:
Will you receive by little and little what I owe, or shall I bathe my head and begone?",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
"தரத்தர வாங்கிக் கொள்ளுகிறாயா, தலையை முழுகிப்போட்டு போகட்டுமா?
English Translation:
Will you receive by little and little what I owe, or shall I bathe my head and begone?",

Tamil Proverb:
தயிர்ப் பானையை உடைத்துக் காகத்துக்கு அமுது இட்டாற்போல.
English Translation:
Like breaking the vessel that contained the curds, and feeding the crows.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
தயிர்ப் பானையை உடைத்துக் காகத்துக்கு அமுது இட்டாற்போல.
English Translation:
Like breaking the vessel that contained the curds, and feeding the crows.",

Tamil Proverb:
தயிருக்குச் சட்டி ஆதாரம் சட்டிக்குத் தயிர் ஆதாரம்.
English Translation:
The chatty supports the curds, and the curds the chatty.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
தயிருக்குச் சட்டி ஆதாரம் சட்டிக்குத் தயிர் ஆதாரம்.
English Translation:
The chatty supports the curds, and the curds the chatty.",

Tamil Proverb:
தம்பி சோற்றுக்குச் சூறாவளி வேலைக்கு வாராவழி.
English Translation:
My brother is like a whirlwind as a rice consumer, but very tardy at work.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
தம்பி சோற்றுக்குச் சூறாவளி வேலைக்கு வாராவழி.
English Translation:
My brother is like a whirlwind as a rice consumer, but very tardy at work.",

Tamil Proverb:
தம்பி சமர்த்தன் உப்பில்லாக் கஞ்சி கலம் குடிப்பான்.
English Translation:
My younger brother is very clever, he can drink a kalam of kanji without salt.",