Tamil Proverb:
சௌரியம் பேசேல்.
English Translation:
Boast not of your strength.,
Tamil Proverb:
சௌரியம் பேசேல்.
English Translation:
Boast not of your strength.,
Tamil Proverb:
சௌரியம் பேசேல்.
English Translation:
Boast not of your strength.,
Tamil Proverb:
சோற்றைக் கொடுத்துக் கழுத்தை அறுக்கிறதா?
English Translation:
What, to cut one’s throat after giving rice?",
Tamil Proverb:
சோற்றுக்குக் கேடும் பூமிக்குப் பாரமுமாய் இருக்கிறான்.
English Translation:
He is a waste of rice, he is a burden to the earth.",
Tamil Proverb:
சோற்றுச் சுவையோடு தொத்தி வந்த நொள்ளை.
English Translation:
The blind that came drawn by the smell of rice.,
Tamil Proverb:
சோற்றுக்கு இல்லாத பூசணிக்காய் பந்தலிலே கட்டி ஆட்டவோ?
English Translation:
Of what use is a pumpkin which will not be available for food, is it to be suspended to a pandal swing?",
Tamil Proverb:
"சோற்றுக்கு வீங்கின நாயே, மாட்டுப் பொங்கலுக்கு வாயே.
English Translation:
Thou dog, greedy of boiled rice, come to the January ox-festival.",
Tamil Proverb:
சோற்றில் இருந்த கல் எடாதவன் சேற்றில் கிடக்கிற எருமையைத் தூக்குவானா?
English Translation:
Can he who will not pick a stone out of his rice, lift a buffalo out of the mud?",
Tamil Proverb:
சோற்றில் இருக்கிற கல் எடுக்கமாட்டாதவன் முகனைக்கல் எடுப்பானா?
English Translation:
Can he who would not pick a stone out of the rice, lift up the stone lintel of a temple gateway?",
Tamil Proverb:
சோறு சிந்தினால் பொறுக்கலாம் நீர் சிந்தினால் பொறுக்கலாமா?
English Translation:
If rice be spilt it may be picked up, can water?",
Tamil Proverb:
சோறு சிந்தினால் பொறுக்கலாம்; சுணை சிந்தினால் பொறுக்கலாமா?
English Translation:
If rice be spilt it may be picked up, but if one loses his sense of honour can he recover that?",
Tamil Proverb:
சோறு என்ன செய்யும் சொன்னவண்ணம் செய்யும்.
English Translation:
What can rice effect? whatever you like.,
Tamil Proverb:
சோளியைப் பிடுங்கிக் கொண்டா பிச்சை போடுகிறது?
English Translation:
Is it after snatching away his bag one gives alms to a beggar?,