ProverbPedia

Proverbs From Every Nation

Tamil Proverb:
சுள்ளைச் சுட்டுக்கொண்டு கள்ளைக் குடிக்கிறது.
English Translation:
To grill dried fish and drink toddy.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சுள்ளைச் சுட்டுக்கொண்டு கள்ளைக் குடிக்கிறது.
English Translation:
To grill dried fish and drink toddy.,

Tamil Proverb:
சூரியன் எழுமுன் காரியம் ஆடு.
English Translation:
Form your plans before sunrise.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சூரியன் எழுமுன் காரியம் ஆடு.
English Translation:
Form your plans before sunrise.,

Tamil Proverb:
சுள்ளாப்பு எல்லாம் பொல்லாப்பு.
English Translation:
Every bitter sneer leads to evil.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சுள்ளாப்பு எல்லாம் பொல்லாப்பு.
English Translation:
Every bitter sneer leads to evil.,

Tamil Proverb:
சுவாமி வரம் கொடுத்தாலும் முன்னடியான் வரம் கொடான்.
English Translation:
Though God may grant a boon, the devotee in his presence will not.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சுவாமி வரம் கொடுத்தாலும் முன்னடியான் வரம் கொடான்.
English Translation:
Though God may grant a boon, the devotee in his presence will not.",

Tamil Proverb:
சுவர்க்கத்திலே போகிறபொழுது கக்கத்திலே ராட்டினமா?
English Translation:
When on your way to heaven, do you carry a spinning-wheel under your arm?",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சுவர்க்கத்திலே போகிறபொழுது கக்கத்திலே ராட்டினமா?
English Translation:
When on your way to heaven, do you carry a spinning-wheel under your arm?",

Tamil Proverb:
சுவர்க்கத்திற்குப் போகிறபோது பக்கத்தில் ஒரு கூத்தியாரா?
English Translation:
Is one expected to take his concubine along with him to the paradise of Indra?,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சுவர்க்கத்திற்குப் போகிறபோது பக்கத்தில் ஒரு கூத்தியாரா?
English Translation:
Is one expected to take his concubine along with him to the paradise of Indra?,

Tamil Proverb:
சுவர்க்கத்திற்குப் போகிறபோது கக்கத்திலே மூட்டை ஆமா?
English Translation:
When on your way to heaven, do you carry a bundle under your arm?",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சுவர்க்கத்திற்குப் போகிறபோது கக்கத்திலே மூட்டை ஆமா?
English Translation:
When on your way to heaven, do you carry a bundle under your arm?",

Tamil Proverb:
சுவர்க்கத்திலே தோட்டியும் சரி தொண்டைமானும் சரி.
English Translation:
In the paradise of Indra a scavenger and a Vellala of the Tonda country are equal.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சுவர்க்கத்திலே தோட்டியும் சரி தொண்டைமானும் சரி.
English Translation:
In the paradise of Indra a scavenger and a Vellala of the Tonda country are equal.,

Tamil Proverb:
சுவரை வைத்துக்கொண்டு அல்லவோ சித்திரம் எழுதவேண்டும்?
English Translation:
You must first build the wall, must you not, and then adorn it with figures?",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சுவரை வைத்துக்கொண்டு அல்லவோ சித்திரம் எழுதவேண்டும்?
English Translation:
You must first build the wall, must you not, and then adorn it with figures?",

Tamil Proverb:
சுவருக்கும் காதுகள் உண்டு.
English Translation:
Even a wall may have ears.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சுவருக்கும் காதுகள் உண்டு.
English Translation:
Even a wall may have ears.,

Tamil Proverb:
சுரைப் பூவுக்கும் பறைப் பாட்டுக்கும் மணம் இல்லை.
English Translation:
The flower of a bottle-gourd is not fragrant, the song of a pariah is not chaste.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சுரைப் பூவுக்கும் பறைப் பாட்டுக்கும் மணம் இல்லை.
English Translation:
The flower of a bottle-gourd is not fragrant, the song of a pariah is not chaste.",

Tamil Proverb:
சுருதி குரு சுகானுபவம் மூன்றும் ஒத்தது மெய்ப்பொருளாம்.
English Translation:
When the vedas, the priest and enjoyment meet together, there is real wealth.",