Tamil Proverb:
சூரியன் எழுமுன் காரியம் ஆடு.
English Translation:
Form your plans before sunrise.,
Tamil Proverb:
சூரியன் எழுமுன் காரியம் ஆடு.
English Translation:
Form your plans before sunrise.,
Tamil Proverb:
சூரியன் எழுமுன் காரியம் ஆடு.
English Translation:
Form your plans before sunrise.,
Tamil Proverb:
சூரியனைக் கிரகணம் பிடித்ததுபோல் உன்னைச் சனி பிடித்தது.
English Translation:
Saturn has seized thee as the eclipse seizes the sun.,
Tamil Proverb:
சூரியனைக் கண்டு உலகம் விளங்கும்.
English Translation:
The earth is illumined by the sun.,
Tamil Proverb:
சூரியனுக்கு முன் மின்னாம்பூச்சிபோல்.
English Translation:
Like a fire-fly before the sun.,
Tamil Proverb:
சூரியனைக் கண்ட பனிபோலே நீங்கும்
English Translation:
It will vanish as the dew before the sun.,
Tamil Proverb:
சூரியனைக் கண்ட இருள் கபோல்.
English Translation:
Like darkness that has seen the sun.,
Tamil Proverb:
சூத்திரப் பாவை போல நடிக்கிறான்.
English Translation:
He dances like a puppet.,
Tamil Proverb:
சூரியன் கீழே தோன்றினது எல்லாம் மாயை.
English Translation:
All under the sun is vanity.,
Tamil Proverb:
சூரியனைக் கையால் மறைத்ததுபோல்.
English Translation:
Like hiding the sun with the hand.,
Tamil Proverb:
சூத்திரவேதன் சாஸ்திரம் பார்ப்பான்.
English Translation:
A stringed brahman observes the shasters.,
Tamil Proverb:
சூதினால் வெல்வது எளிது.
English Translation:
It is easy to overcome an enemy by intrigue.,
Tamil Proverb:
சூதும் வாதும் வேதனை செய்யும்.
English Translation:
Gambling and boasting end in sorrow.,