“Tamil Proverb:
தனக்குப் பின்னால் அகம் இருந்து என்ன கவிழ்ந்து என்ன?”
“Tamil Proverb:
தனக்குப் பின்னால் அகம் இருந்து என்ன கவிழ்ந்து என்ன?”
“Tamil Proverb:
தனக்குப் பின்னால் அகம் இருந்து என்ன கவிழ்ந்து என்ன?”
“Tamil Proverb:
தனக்கு என்று ஒருத்தி இருந்தால் தலைமாட்டில் இருந்து அழுவாள்.”
“Tamil Proverb:
"தழைத்த மரத்துக்கு நிழல் உண்டு, பிள்ளை பெற்றவளுக்குப் பால் உண்டு.”
“Tamil Proverb:
தலையில் இடித்தால் தாழக் குனிவான்.”
“Tamil Proverb:
"தள்ளத் தள்ளத் தாழ்ப்பாளை, மெள்ள மெள்ள திறப்பான் ஏன்?”
“Tamil Proverb:
தலையும் தலையும் பொருதினால் மலையும் வந்து பொறுக்கும்.”
“Tamil Proverb:
தனக்குப் பிறந்தபிள்ளை தவிட்டுக்கு அழுகிறதாம் ஊரார் பிள்ளைக்குக் கூட்டுக் கலியாணம் செய்கிறானாம்.”
“Tamil Proverb:
"தலையை நனைத்து ஆச்சுது, கத்தியும் வைத்து ஆச்சுது.”
“Tamil Proverb:
தனக்குச் சந்தேகம் அடைப்பைக்காரனுக்கு இரட்டைப் படியாம்.”
“Tamil Proverb:
தலையோடு போகிறது தலைப்பாகையோடு போயிற்று.”
“Tamil Proverb:
தனக்கு அழகு மொட்டை பிறர்க்கு அழகு கொண்டை.”
“Tamil Proverb:
"தலைவன் நிற்கத் தண்டு நிற்கும், தலைவன் மயங்கச் சர்வமும் மயங்கும்.”
“Tamil Proverb:
தனக்கு மிஞ்சினது தர்மம்.”
“Tamil Proverb:
தலை வலிக்குத் தலை அணையைத் தானே மாற்றிப் போட்டாற்போல.”
“Tamil Proverb:
தனக்கு என்னவென்று இருக்கல் ஆகாது நாய்க்குச் சோறு இல்லையாயின்.”
“Tamil Proverb:
"தலைவன் சொற் கேள், நன்னெறி தவறேல்.”