“Tamil Proverb:
தலை சொறியக் கொள்ளி தானே தேடிக்கொண்டாய்.”
“Tamil Proverb:
தலை சொறியக் கொள்ளி தானே தேடிக்கொண்டாய்.”
“Tamil Proverb:
தலை சொறியக் கொள்ளி தானே தேடிக்கொண்டாய்.”
“Tamil Proverb:
தலைக்கு முடியோ காலுக்கு முடியோ?”
“Tamil Proverb:
தலைச்சன் பிள்ளைக்காரிக்கு இடைச்சன் பிள்ளைக்காரி மருத்துவிச்சி.”
“Tamil Proverb:
தலைச்சன் பிள்ளைக்காரி இடைச்சன் பிள்ளைக்காரிக்குப் புத்தி சொன்னாளாம்.”
“Tamil Proverb:
தலைமாட்டிற்குக் கொள்ளி தானே தேடிக்கொண்டாய்.”
“Tamil Proverb:
"தலைமுறை தலைமுறையாய் மொட்டை, அவள் பெயர் கூந்தலழகி.”
“Tamil Proverb:
தலை மேலே அம்பு பறந்தாலும் நிலையிற் பிரியல் ஆகாது.”
“Tamil Proverb:
தலை மேலே தலை இருக்கிறதா?”
“Tamil Proverb:
தலை இடியும் சங்கடமும் தனக்கு வந்தபின் தெரியும்.”
“Tamil Proverb:
"தலை மேலே இடித்தாலும், தான் குனியான்.”
“Tamil Proverb:
தலைக்கு மேற்பட்ட தண்ணீர் சாண் ஓடி என்ன முழம் ஓடி என்ன?”
“Tamil Proverb:
தலையாலே மலை பிளப்பான்.”
“Tamil Proverb:
தலை கீழாய் இருந்து தபசு செய்தாலும் கூடுகிற காலந்தான் வந்து கூட வேண்டும்.”
“Tamil Proverb:
தலையில் எழுதி இருக்கத் தந்திரத்தால் வெல்லலாமா?”
“Tamil Proverb:
தலை எழுத்தை அரியென்று சொல்லுவார் அதல்ல.”
“Tamil Proverb:
"“Actions done, whether good or bad, must of necessity be eaten; if not, they will not wear away in millions of ages.” Smriti.”