ProverbPedia

“Tamil Proverb:
தன் நோய்க்குத் தானே மருந்து.”

— English Translation:
The remedy of his disease is with himself.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
QUOTE
AUTHOR
FRAME

“Tamil Proverb:
தன் நோய்க்குத் தானே மருந்து.”

— English Translation:
The remedy of his disease is with himself.,

“Tamil Proverb:
தன் காரியதுரந்தான் பிறர் காரியம் வழவழவென்று விடுகிறவன்.”

— English Translation:
He who attends to his own affairs is indifferent about the things of others.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
QUOTE
AUTHOR
FRAME

“Tamil Proverb:
தன் காரியதுரந்தான் பிறர் காரியம் வழவழவென்று விடுகிறவன்.”

— English Translation:
He who attends to his own affairs is indifferent about the things of others.,

“Tamil Proverb:
தன் ஊருக்கு ஆனை அயல் ஊருக்குப் பூனை.”

— "English Translation:
At home an elephant, abroad a cat.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
QUOTE
AUTHOR
FRAME

“Tamil Proverb:
தன் ஊருக்கு ஆனை அயல் ஊருக்குப் பூனை.”

— "English Translation:
At home an elephant, abroad a cat.",

“Tamil Proverb:
தன் ஊருக்குக் காளை அயல் ஊருக்குப் பூனை.”

— "English Translation:
A bullock at home, a cat abroad.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
QUOTE
AUTHOR
FRAME

“Tamil Proverb:
தன் ஊருக்குக் காளை அயல் ஊருக்குப் பூனை.”

— "English Translation:
A bullock at home, a cat abroad.",

“Tamil Proverb:
தனக்குத் தகாத காரியத்திற் பிரவேசிக்கிறவன் குரங்கு பட்டபாடு படுவான்.”

— "English Translation:
He who undertakes a matter not suited to him, will suffer as did the monkey.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
QUOTE
AUTHOR
FRAME

“Tamil Proverb:
தனக்குத் தகாத காரியத்திற் பிரவேசிக்கிறவன் குரங்கு பட்டபாடு படுவான்.”

— "English Translation:
He who undertakes a matter not suited to him, will suffer as did the monkey.",

“Tamil Proverb:
தனக்கு என்றால் புழுக்கை கலம் கழுவி உண்ணாது.”

— English Translation:
If for his own use a slave will not wash his plate before eating.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
QUOTE
AUTHOR
FRAME

“Tamil Proverb:
தனக்கு என்றால் புழுக்கை கலம் கழுவி உண்ணாது.”

— English Translation:
If for his own use a slave will not wash his plate before eating.,

“Tamil Proverb:
தனக்குத் தகாத காரியம் செய்தால் ஆருக்கும் பிராண சேதத்துக்கு வரும்.”

— English Translation:
Whoever undertakes an affair unsuited to him will endanger his life.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
QUOTE
AUTHOR
FRAME

“Tamil Proverb:
தனக்குத் தகாத காரியம் செய்தால் ஆருக்கும் பிராண சேதத்துக்கு வரும்.”

— English Translation:
Whoever undertakes an affair unsuited to him will endanger his life.,

“Tamil Proverb:
தனக்கு ஆகாத பானை உடைந்தால் என்ன இருந்தால் என்ன?”

— English Translation:
What matters it whether an earthen vessel not required is broken or not?,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
QUOTE
AUTHOR
FRAME

“Tamil Proverb:
தனக்கு ஆகாத பானை உடைந்தால் என்ன இருந்தால் என்ன?”

— English Translation:
What matters it whether an earthen vessel not required is broken or not?,

“Tamil Proverb:
தனக்குப் பின்னால் அகம் இருந்து என்ன கவிழ்ந்து என்ன?”

— English Translation:
What matters it whether one’s house stands or falls after his death?,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
QUOTE
AUTHOR
FRAME

“Tamil Proverb:
தனக்குப் பின்னால் அகம் இருந்து என்ன கவிழ்ந்து என்ன?”

— English Translation:
What matters it whether one’s house stands or falls after his death?,

“Tamil Proverb:
தனக்கு என்று ஒருத்தி இருந்தால் தலைமாட்டில் இருந்து அழுவாள்.”

— English Translation:
If he has a wife she will weep at the bed’s head-at his funeral.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
QUOTE
AUTHOR
FRAME

“Tamil Proverb:
தனக்கு என்று ஒருத்தி இருந்தால் தலைமாட்டில் இருந்து அழுவாள்.”

— English Translation:
If he has a wife she will weep at the bed’s head-at his funeral.,

“Tamil Proverb:
தனக்குத் தவிடு இடிக்கத் தள்ளாது ஊருக்கு இரும்பு அடிக்கத் தள்ளும்.”

— "English Translation:
He is unable to pound rice for himself, but he can beat iron for his neighbours.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
QUOTE
AUTHOR
FRAME

“Tamil Proverb:
தனக்குத் தவிடு இடிக்கத் தள்ளாது ஊருக்கு இரும்பு அடிக்கத் தள்ளும்.”

— "English Translation:
He is unable to pound rice for himself, but he can beat iron for his neighbours.",

“Tamil Proverb:
தன் இச்சையை அடக்காவிட்டால் அது தன்னையே வருத்தும்.”

— English Translation:
He who does not control his desires will thereby come to grief.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
QUOTE
AUTHOR
FRAME

“Tamil Proverb:
தன் இச்சையை அடக்காவிட்டால் அது தன்னையே வருத்தும்.”

— English Translation:
He who does not control his desires will thereby come to grief.,

“Tamil Proverb:
தனி வழியே போனவளைத் தாரமென்று எண்ணாதே.”

— English Translation:
Do not regard her as your wife who goes out unattended.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
QUOTE
AUTHOR
FRAME

“Tamil Proverb:
தனி வழியே போனவளைத் தாரமென்று எண்ணாதே.”

— English Translation:
Do not regard her as your wife who goes out unattended.,

“Tamil Proverb:
தன் உயிரைப்போல மன் உயிர்க்கு இரங்கு.”

— English Translation:
Feel for others as you feel for yourself.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
QUOTE
AUTHOR
FRAME

“Tamil Proverb:
தன் உயிரைப்போல மன் உயிர்க்கு இரங்கு.”

— English Translation:
Feel for others as you feel for yourself.,

“Tamil Proverb:
தன் உயிரைத் தான் தின்கிறான்.”

— English Translation:
He himself consumes his own life.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
QUOTE
AUTHOR
FRAME

“Tamil Proverb:
தன் உயிரைத் தான் தின்கிறான்.”

— English Translation:
He himself consumes his own life.,