“Tamil Proverb:
தன் பல்லைப் பிடுங்கிப் பிறர் வாயில் வைக்கலாமா?”
“Tamil Proverb:
தன் பல்லைப் பிடுங்கிப் பிறர் வாயில் வைக்கலாமா?”
“Tamil Proverb:
தன் பல்லைப் பிடுங்கிப் பிறர் வாயில் வைக்கலாமா?”
“Tamil Proverb:
தன் பிள்ளைக்குப் பதைக்காதவன் சக்களத்தி பிள்ளைக்குப் பதைப்பாளா?”
“Tamil Proverb:
தன் பிள்ளையைத் தான் அடிக்கத் தலையாரியைச் சீட்டுக் கேட்கிறதுபோல.”
“Tamil Proverb:
தன் வாயாலே தான் கெட்டான்.”
“Tamil Proverb:
தன் வாயாலே தான் கெட்டதாம் ஆமை.”
“Tamil Proverb:
தன் வாய்ச் சீதேவி முன்வாயிலே.”
“Tamil Proverb:
தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்.”
“Tamil Proverb:
தன் குஞ்சென்று வளர்க்குமாம் குயிற் குஞ்சைக் காகம்.”
“Tamil Proverb:
தன் குற்றம் இருக்கப் பிறர் குற்றம் பார்க்கிறதா?”
“Tamil Proverb:
தன் சோறு தின்று தன் புடைவை கட்டி வீண் சொல் கேட்க விதியா?”
“Tamil Proverb:
தன் நிலத்தில் இருந்தால் முயல் தந்தியிலும் வலிது.”
“Tamil Proverb:
தன் நோய்க்குத் தானே மருந்து.”
“Tamil Proverb:
தன் காரியம் என்றால் தன் சிலையும் பதைக்கும்.”
“Tamil Proverb:
தன் காரியம் பாராதவன் சதைக்கு ஒரு புழு புழுப்பான்.”
“Tamil Proverb:
தன்காரியப் புலி.”
“Tamil Proverb:
தன் கீர்த்தியை விரும்பாதவளைத் தள்ளிவிடு.”