“Tamil Proverb:
தனக்கென்னச் சொன்னால் நாய் வெடுக்கென்னப் பாயும்.”
“Tamil Proverb:
தனக்கென்னச் சொன்னால் நாய் வெடுக்கென்னப் பாயும்.”
“Tamil Proverb:
தனக்கென்னச் சொன்னால் நாய் வெடுக்கென்னப் பாயும்.”
“Tamil Proverb:
தலைவெட்டிச் சமுத்திரமேற் போடலாமா?”
“Tamil Proverb:
தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப்பிழை வேண்டும்.”
“Tamil Proverb:
"தவசே அணிகலன், தாழ்மையே மேன்மை.”
“Tamil Proverb:
தனக்கு என்றால் பிள்ளையும் களைவெட்டும்.”
“Tamil Proverb:
"தவளை தாமரைக்குச் சமீபமாக இருந்தும் அதின் தேனை உண்ணாது. அதுபோல, அறிவீனர் கிட்ட இருந்தாலும் கற்றுக் கொள்ளார்கள்.”
“Tamil Proverb:
தவளை தன் வாயாற் கெடும்.”
“Tamil Proverb:
தவிடு தின்பவனை அமுது தின்னச் சொன்னாற்போல.”
“Tamil Proverb:
தவிடு தின்பவனை எக்காளம் ஊதச் சொன்னாற்போல.”
“Tamil Proverb:
தவிட்டை நம்பிப் போகச் சம்பா அரிசியை நாய் கொண்டு போயிற்று.”
“Tamil Proverb:
தவிட்டுக்கு வந்த கை தனத்துக்கும் வரும்.”
“Tamil Proverb:
தலை எழுத்துத் தலையைச் சிரைத்தாற் போகுமா?”
“Tamil Proverb:
தலையில் வரும் மயக்கம் சருவ மயக்கம்.”
“Tamil Proverb:
தலைக்குத் தலை நாயகம்.”
“Tamil Proverb:
தலைக்குத் தலை பெரியதனம் உலைக்கு அரிசி இல்லை.”
“Tamil Proverb:
தலைக்கு ஏறினால் தனக்குத் தெரியும்.”