“Tamil Proverb:
கொல்லை பாழானாலும் குருவிக்கு இரை பஞ்சமா?”
“Tamil Proverb:
கொல்லை பாழானாலும் குருவிக்கு இரை பஞ்சமா?”
“Tamil Proverb:
கொல்லை பாழானாலும் குருவிக்கு இரை பஞ்சமா?”
“Tamil Proverb:
"கோடி சீமான் துணியவேண்டும், அல்லது கோவண ஆண்டி துணியவேண்டும்.”
“Tamil Proverb:
கொழுக்கட்டைக்குத் தலையும் இல்லை குடியனுக்கு முறையும் இல்லை.”
“Tamil Proverb:
கோடி தனம் இருந்தாலும் குணம் இல்லா மங்கையை மணம் முடிக்கல் ஆகாது.”
“Tamil Proverb:
கொண்டார் முனியிற் கண்டார் முனிவர்.”
“Tamil Proverb:
கொடுங்கோல் அரசன்கீழ் குடியிருக்கல் ஆகாது.”
“Tamil Proverb:
கொண்டு குலம் பேசுகிறதா?”
“Tamil Proverb:
கொடுத்ததைக் கேட்டால் அடுத்து வரும் பகை.”
“Tamil Proverb:
கொண்டைக்குப் பூ சூடிச் சண்டைக்கு நிற்கிறது.”
“Tamil Proverb:
கொடுத்தவனைப் புகழ்வார் கொடாதவனை இகழ்வார்.”
“Tamil Proverb:
கொண்டைக்குப் பூ சூடுகிறதா தாடிக்குப் பூ சூடுகிறதா?”
“Tamil Proverb:
கொடுத்தவன் அப்பன் கொடாதவன் சப்பன்.”
“Tamil Proverb:
கொண்டோர் எல்லாம் பெண்டிர் அல்ல.”
“Tamil Proverb:
கொடுத்ததைக் கொடுக்கும் குறளிப் பிசாசு.”
“Tamil Proverb:
கொய்சகத்தில் கொள்ளி வைத்துக்கொண்டதுபோல.”
“Tamil Proverb:
கொடுத்தவருக்கு எல்லாம் உண்டு கொடாதவருக்கு ஒன்றும் இல்லை.”