“Tamil Proverb:
"கோடீசுவரன் ஆகவேண்டுமோ, அல்லது லக்ஷாதிபதி ஆகவேண்டுமோ?”
“Tamil Proverb:
"கோடீசுவரன் ஆகவேண்டுமோ, அல்லது லக்ஷாதிபதி ஆகவேண்டுமோ?”
“Tamil Proverb:
"கோடீசுவரன் ஆகவேண்டுமோ, அல்லது லக்ஷாதிபதி ஆகவேண்டுமோ?”
“Tamil Proverb:
கொழுத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு.”
“Tamil Proverb:
கோட் சொல்பவனைக் கொடும் தேள் என நினை.”
“Tamil Proverb:
"கொள் என்றால் வாயைத் திறக்கிறது, கடிவாளம் என்றால் வாயை மூடுகிறதா?”
“Tamil Proverb:
கோடை இடி இடித்தாற்போல.”
“Tamil Proverb:
கொள்வாரும் இல்லைக் கொடுப்பாரும் இல்லை.”
“Tamil Proverb:
கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.”
“Tamil Proverb:
கொள்ளி கொண்டு தலை சொறிகிறதா?”
“Tamil Proverb:
கோட்டானை மடியிற் கட்டிக்கொண்டதுபோல.”
“Tamil Proverb:
கொள்ளிக்கு எதிர் போனாலும் வெள்ளிக்கு எதிர் போகல் ஆகாது.”
“Tamil Proverb:
கோட்டுச் சம்பா ஆக்கிவைத்தால் போட்டுச் சாப்பிட வருவார்கள்.”
“Tamil Proverb:
கொள்ளிக் கட்டையால் சுட்டால் கொப்பளிக்குமென்று வாழைப்பழம் கொண்டு வடுவடுவாய்ச் சுடுகிறாய்.”
“Tamil Proverb:
கோட்டையில் பெண் பிறந்தாலும் போட்ட எழுத்துப் போகுமா?”
“Tamil Proverb:
கொள்ளும்வரையில் கொண்டாட்டம் கொண்டபிறகு திண்டாட்டம்.”
“Tamil Proverb:
கோட்டைக்குள்ளே குத்தும் வெட்டுமா?”
“Tamil Proverb:
கொள்ளைக்குப் போனாலும் கூட்டு ஆகாது.”