“Tamil Proverb:
கோல் எடுத்த பிள்ளை குருட்டுப்பிள்ளை.”
“Tamil Proverb:
கோல் எடுத்த பிள்ளை குருட்டுப்பிள்ளை.”
“Tamil Proverb:
கோல் எடுத்த பிள்ளை குருட்டுப்பிள்ளை.”
“Tamil Proverb:
கோபி குதிரைமேல் கடிவாளம் இல்லான்.”
“Tamil Proverb:
கோவுக்கு அழகு செங்கோல் முறைமை.”
“Tamil Proverb:
கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.”
“Tamil Proverb:
கோழி அடிக்கிறதற்குக் குறுந்தடி வேண்டுமா?”
“Tamil Proverb:
கோபுரம் தாங்கிபோல் நடக்கிறான்.”
“Tamil Proverb:
கோழி களவுபோக ஆடு வெட்டிப் பொங்கல் இடுகிறதா?”
“Tamil Proverb:
கொள்ளி கொண்டு தலை சொறிகிறதா?”
“Tamil Proverb:
கோட்டானை மடியிற் கட்டிக்கொண்டதுபோல.”
“Tamil Proverb:
கொள்ளிக்கு எதிர் போனாலும் வெள்ளிக்கு எதிர் போகல் ஆகாது.”
“Tamil Proverb:
கோட்டுச் சம்பா ஆக்கிவைத்தால் போட்டுச் சாப்பிட வருவார்கள்.”
“Tamil Proverb:
கொள்ளிக் கட்டையால் சுட்டால் கொப்பளிக்குமென்று வாழைப்பழம் கொண்டு வடுவடுவாய்ச் சுடுகிறாய்.”
“Tamil Proverb:
கோட்டையில் பெண் பிறந்தாலும் போட்ட எழுத்துப் போகுமா?”
“Tamil Proverb:
கொள்ளும்வரையில் கொண்டாட்டம் கொண்டபிறகு திண்டாட்டம்.”
“Tamil Proverb:
கோட்டைக்குள்ளே குத்தும் வெட்டுமா?”
“Tamil Proverb:
கொள்ளைக்குப் போனாலும் கூட்டு ஆகாது.”